Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹன்சிகா.. ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு...
ஆத்மிகா.. மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆத்மிகா முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார். இவரின் கல்லூரி படிப்பெல்லாம் சென்னைதான். அதனால் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பார். இவரின் க்யூட்டான லுக்கால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய...
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது இளைய மகள் சரண்யா (23) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரண்யாவை அவரது தாய் அதட்டியுள்ளார். இதனால் கடந்த 11ஆம் திகதி சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த சரண்யாவின் உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு...
பெங்களூருவில்.. பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் 67 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சடலம் ஜே.பி.நகர் புத்தேனஹள்ளியில் வசித்து வந்த பால சுப்ரமணியன் என்பது தெரிய வந்தது. பால சுப்ரமணியன் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர், கடந்த நவம்பர் 16-ம் தேதி தனது பேரனை பேட்மிண்டன் வகுப்புக்கு விடுவதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் மாலை 4.55 மணியளவில்,...
இன்றைய ராசிபலன்… மேஷம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம்தொடங்கும் நாள். மிதுனம் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கும், கேலிப்...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று வயது மகன் நிகில். நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை...
பாலக்காட்டை.. பாலக்காட்டை சேர்ந்தவர்கள் நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா. திருநங்கை, திருநம்பியான இவர்கள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அங்குள்ள கச்சம்குருஷி கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக பத்திரிக்கைகள் அச்சடித்து பலருக்கும் வழங்கினர், அதன்படி அத்வைகா பெற்றோர் உள்ளிட்ட 150 விருந்தினர்கள் திருமணத்திற்கு வந்தனர். ஆனால் திடீரென கோவில் நிர்வாகம், நீலன்கிருஷ்ணா - அத்வைகா திருமணத்தை நடத்த அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து, கொல்லங்கோடு பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள செங்குந்தர்...
காளஹஸ்தியில்.. காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதிவசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று மாத வயது மகன் நிகில். நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை குழந்தை நிக்கில்...
வடக்கு ஆஸ்திரேலியாவில்.. வடக்கு ஆஸ்திரேலிய நகரான கெய்ர்ன்ஸ் பகுதியில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரையில், கடந்த 2018ம் ஆண்டு 24 வயதான பெண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது. விசாரணையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோயா கோர்டிங்லே என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாராணை மேற்கொண்ட போது, மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால் கொலை வழக்கு கடந்த 4 வருடங்களாக விசாரணையில் நீடித்தது. குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கொலையாளியை கண்டுபிடித்து தருவோருக்கு...
இந்தியாவில்.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தோடு இந்தியாவுக்கு சுற்றுலா...