Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மாளவிகா மோகனன்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக...
ஒடிசா.. இந்தியாவில் கணவர் தனது மனைவியை வேறு நபருக்கு பணத்தை வாங்கி கொண்டு திருமணம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கீரா பெருக். இவர் மனைவி பூர்ணிமா. கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் திகதி தம்பதி டெல்லிக்கு வந்தனர், அங்கு தினக்கூலி வேலை செய்ய வந்தனர். இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் தனது மனைவி பூர்ணிமாவை நபர் ஒருவரிடம் பணத்துக்காக கீரா விற்பனை செய்துள்ளார். அதாவது...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங்,...
ஈஷா ரெப்பா.. நடிகை ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்...
ஸ்ரீதர் வேம்பு... தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார். பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் சேர்ந்தார். அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார். கடந்த 1996ல் நெட்ஒர்க் மேனேஜ்மெண்ட்...
சென்னை.. சென்னை தாம்பரத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் புதுச்சேரி கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் கோமதியை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் புதுச்சேரியில் நேற்று காலை கோட்டக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்யாண வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் உடை மாற்றும் அறைக்கு உடைகளை மாற்ற சென்ற சுரேஷ்குமார்...
ஆந்திரா.. ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனு. இவருடைய மகன் 18 வயது நல்லபோத்ல ரெங்கையா . இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிடெக் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்தார். நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை இரவு தன்னுடைய தோழரை சந்தித்து விட்டு வருவதாக அறை நண்பரிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார். அன்றைய...