Tamil 360
14474 POSTS
0 COMMENTS
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் திருமால் (எ) ராஜா. இவரது மகன் சீனிவாசன் (20). சீனிவாசன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் கூரியர் சர்வீஸ் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தவர் பிரபு(20). நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனத்தை பிரபு ஓட்டி சென்றார். சீனிவாசன் பின்னால்...
கணவரை இரவு 9 மணி வரை தொந்தரவு செய்யக்கூடாது…. மனைவியிடம் நூதன ஒப்பந்தம் போட்ட கணவரின் நண்பர்கள்!!
Tamil 360 - 0
கேரளா..
திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரகு. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வகை வகையான பரிசு...
படிக்க கஷ்டமாக இருக்கிறது… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
திருச்செந்தூரில்..
திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படிக்க கஷ்டமாக இருக்கிறது என மாணவி எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், ஏரல் வட்டம் சக்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் செல்வராணி(19). இவர் திருச்செந்தூரில் தனியார் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், செல்வராணி...
அனு இம்மானுவேல்..
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில்,
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான
நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு...
ஷிவானி..
நடிகை ஷிவானி சமூகவலைதளங்களில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில்...
பிரியங்கா மோகன்..
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
ஐஸ்வர்யா லட்சுமி..
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது. வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது...
நெல்லை..
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன்(29). இவரது மனைவி ரெஜினா பானு(26). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்காக வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில்...
திருமணமான மூன்றே மாதத்தில் கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
நாகர்கோவில்...
நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை வி.ஷ.ம் கொ.டுத்து கொ.லை செ.ய்.ய ம.னை.வி மு.யற்சித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் க.ணவன் கு.ற்றம் சா.ட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள்...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகேயுள்ள மாத்தார் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ படித்து முடித்து, அங்கு வெல்டராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும். அணக்கரை பகுதியைச் சேர்ந்த ஹெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெஸ்லின் வீட்டில் அவருக்குப் பெண் பார்த்து வருவதாகக் கூறி பிரவீனிடம் இருந்து பேசாமல் விலகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பிரவீன், ஜெஸ்லின் நடத்தையில் சந்தேகம்...
















