Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நித்யா மேனன்.. நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நடிகை நித்யாமேனன் ஒரு பேட்டியில் இந்த படத்தில் எனக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நடிகர் தனுஷ் எனக்கு போன்...
ஸ்ரீமுகி.. நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில்...
இனியா.. இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்....
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: திட்டவட்டமாக காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில்...
கேரளா.. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கேரள மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில்...
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியாரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. ஜவுளி உற்பத்தி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி அவரையும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரையும் கட்டிபோட்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்த 28லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி சாய் சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து...
அமெரிக்காவில்.. இ.றப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஆவி ஒன்றிடமே நேரடியாக கேட்டிருந்த ஆவிகளுடன் பேசும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்து வருகிறார். ரெபேக்கா (29) என்னும் அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து ஆவிகளுடன் பேசும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில், 18 வயது அழகிய இளம்பெண் ஒருவரின் ஆவியை சந்தித்திருக்கிறார் ரெபேக்கா. அந்த அழகிய இளம்பெண், 1800களில் வாழ்ந்த ஒரு பா.லி.ய.ல் தொ.ழிலாளி. அவர் அயர்லாந்து வம்சாவளியினராம். அவரது பெயர்...
தருமபுரி... சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி–வீரப்பாண்டி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 05.10.2020 ல் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த சடலத்தை ரயில்வே போலீசார் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். சடலமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீசார் குற்ற வழக்கு ஒன்றில், தருமபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது...
பெரம்பலூர்... பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம் . இவரது மனைவி தீபா . இந்த தம்பதிக்கு 17 வயதில் புஷ்பநாதன் என்ற மகனும், 15 வயதில் கலைவாணி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் 8 மாதம் முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். ஆறுமுகம்  திடீரென நவம்பர் 7ம் தேதி உயிரிழந்து விட்டதாக அவரது...