Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காவ்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவ்யா. இவர் இதற்க்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா, அடிக்கடி ரசிகர்கள் கவரும் வண்ணம் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது சற்று கவர்ச்சியாக உடை அணிந்து காவ்யா வெளியிட்டுள்ள...
இன்றைய ராசிபலன்… மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்‌. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்....
ஜேர்மனியில்.. ஜேர்மனியில் குடியேறும் வாய்ப்பிருந்தும், அனைத்து வசதிகளையும் சம்பாதித்த பிறகும் அந்த இளைஞர் இப்போது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஜேர்மனியில் இருந்து இந்தியா திரும்பிய அவர் தற்போது 170 கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறார். 'கனவை அமைத்தால், அதை அடைய வழி கிடைக்கும்' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜேர்மனியில் ரசாயன விஞ்ஞானியாகி, இந்தியாவில் தனது கிராமத்தை பெருமைப்படுத்திய சேஷாதேவ் கிசான் ஒடிசா இளைஞருக்கு இந்த வார்த்தை மிகவும் பொருத்தமாக இருக்கும். கிராமத்தில்...
திண்டுக்கல்.. திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவியும் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஸ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும் 4 வயது மகளும் உள்ளன. இவர்கள் வாடகை வீட்டில் இருக்கும் நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் மல்லிகாவின் வீட்டிற்கு அவரது உறவினர் கீர்த்திகா என்பவர் வந்துபோவது வழக்கமாக இருந்து...
ஆந்திராவில்.. ஆந்திராவில் மகளையே கொ.லை செ.ய்.துவிட்டு வீடியோ வெளியிட்ட தந்தையை போலீசார் தீ.விரமாக தே.டி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வரப்பிரசாத். அவருடைய மனைவி 13 ஆண்டுகளுக்கு முன் கணவனை பி.ரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களையும் வரப்பிரசாத் வளர்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய மூத்த மகள் ஒரு நபரை காதலித்து அவருடன் சென்று விட்டார். எனவே இளைய மகளை சிறப்பான முறையில் வளர்த்து...
கேரளா.. பள்ளி சீருடை அணிந்து மாணவி ஒருவர் கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி வினுஷா. 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், பள்ளி முடிந்த பிறகு அதன் அருகில் அமைந்துள்ள பகுதியில் தள்ளுவண்டி ஒன்றில் கடலை வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த நான்கு...
அமெரிக்கா.. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வரும் ஜெப் ஹாக் (Jeff Hauck ) மற்றும் அவரது மனைவி cambriairene இருவருக்குமான குழந்தையை தான், ஜெப் ஹாக்கின் தாயார் தற்போது பெற்றெடுத்துள்ளார். ஆம், ஜெப் ஹாக்கின் மனைவிக்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி இருக்கின்றனர். இதன் காரணமாக குழந்தைப் பேறு அடைய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டதாகவும் இந்த நிலையில்தான், அவரது மாமியார்,...
பிரியங்கா மோகன்.. டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
பூஜா ஹெக்டே.. தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார். அதே...
நிவேதா பெத்துராஜ்.. படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கிருந்தார். பல படங்களில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது ஓய்வு காலத்தில் இருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில், ஒரு Hot Video வெளியிட்டுள்ளார். இவர் 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி,...