Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யாஷிகா ஆனந்த்... யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” ,...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ்...
போலாந்து.. போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயது பெண் விமானத்தில் பறந்து வந்த ஆசிய இளைஞரை கரம் பிடித்துள்ளார். Hafiz Muhammad Nadeem (28) என்ற இளைஞர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவருக்கும் Broma (83) என்ற பெண்ணிற்கும் சமூகவலைதளம் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலானது.இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இந்த நிலையில் Hafiz - Broma இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த...
கேரளாவில்.. கேரளாவில் இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ். இவருக்கும் அனகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரயில் மோதியதில் அனகா உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் உடல் அளவிலும், மனதளவிலும் அனகாவை துன்புறுத்தி வந்ததும் அதன் காரணமாகவே...
அம்பாலா.. அம்பாலாவை சேர்ந்தவர் சரத், இவர் அம்பாலா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதற்க்கு அவர் கூறிய காரணம், தன் மனைவி சங்கீதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் தகாத உறவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த அம்பாலா நீதிமன்றம், சங்கீதாவிடம் இருந்து சரத்துக்கு விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தது. விவகாரத்து ஆனதையடுத்து சரத் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் மனைவி சங்கீதா பஞ்சாப்...
மாளவிகா..... நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி,...
ஸ்ரீமுகி.. நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
நிரோஷா.. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஒரு சமயத்தில் வலம் வந்தவர் நிரோஷா. இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரின் கணவர் நடிகர் ராம்கி. பல பிரச்சினைகளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள். இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன். சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும்....
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேறும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால்...