Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இ.ந்.த நி.லை.யி.ல் அ.ந்.த பெ.ண்.ணு.க்.கு.ம் பு.து.ச்.சே.ரி கா.லா.ப்.ப.ட்.டு ப.கு.தி.யை சே.ர்.ந்.த ஒ.ரு.வ.ரு.க்.கு.ம் க.ள்.ள.த் தொ.ட.ர்.பு ஏ.ற்.ப.ட்ட.து....
ஈரோடு.. பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த மாணவி லாவண்யா, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஈரோடு, ஆலாம்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில், மிக நன்றாக படிக்க கூடிய மாணவி லாவண்யா என்கிறார்கள். சமீப காலங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக இப்படியான தற்கொலைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெயரளவுக்கு இல்லாமல் நிஜமாகவே மாணவர்களின்...
ஈரோடு.. ஈரோடு மாவட்டம், சித்தோடு நசியனூர் ராயபாளையம் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சென்னியப்பன் - வளர்மதி தம்பதியின் பிருந்தா.. 23 வயதாகிறது.. இவர் கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார்.. ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர்தான் இந்த கார்த்தி. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்... இதற்கு பிறகு...
பள்ளிக்கரணை.. பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தேவி என்பவர், சேலையூர் மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் நடந்த அட்டூழியங்களை தெரிவித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல், அந்த பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்ததாக அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கடையின் ஓனர் அருண்குமார், தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாகவும், அதற்கு உடன்படாததால், தன்னையும், தனது குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டி வருவதாகவும்...
கோயம்புத்தூர்.. கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது கணவர் சமையல்காரர் என்பதால், அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம். இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உறவு பின்னர் கள்ள உறவாக மாறியுள்ளது. கணவன் வேலைக்கு வெளியே செல்லும் நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் அதை...
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி(27). இவரது உயரம் 2.3 அடி என்பதால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்த இவர் மற்றவர்கள் கேலி செய்வதால் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தனது சகோதரர்கள் நடத்தி வந்த அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். பின்பு இவரும் தொழில் கற்றுக்கொண்டு தற்போது தனியாக கடை ஒன்றினை நடத்திவருகின்றார். நன்கு பணம் சம்பாதித்த அசீமிற்கு நீண்ட நாட்களாக...
ஒடிசா... நாய் கடித்து விட்டால் உடனே தடுப்பூசி போட வேண்டும் இல்லையெனில் நாய் போல் வெறி பிடித்து ஊளையிட்டு உயிரை விடுவர் எனக் கூறுவர். உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உதய்பூர் பகுதியில் வசித்து வருபவர் 25 வயதான ராஜேஸ் பியூரா . கூலித் தொழிலாளியான இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது. அதற்கு அவர்...
சிதம்பரம்.. சிதம்பரம் அருகே கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் மாணவன் பஸ் ஸ்டாண்டில் வைத்து தாலி கட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இருப்பது சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதும், அவருக்கு சிதம்பரம் வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் தாலி...
பீகார்.. பீகாரைச் சேர்ந்த 26 வயதான சுரேஷ் மஞ்சி என்பவர் தினசரி கூலித் தொழிலாளி ஆவார். இவர் கான்பூரில் தனது மூத்த சகோதரருடன் வசித்து, ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி டெல்லிக்குச் சென்று காணாமல் போயுள்ளார். கடந்த ​​வெள்ளிக்கிழமை உடல் முழுவதும் எண்ணற்ற காயங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். பாதிக்கப்பட்ட சுரேஷ் மஞ்சி, தன்னை ஒரு கும்பல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளினர் என்றும், இதற்காக அவரது கண்களில் சில ரசாயன...
ஷிவானி நாராயணன்.. டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில்...