Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாகபிரியாவுடன் அவரது உறவினரான திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி (32) சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இவருடன் பழக்கம் ஏற்பட்டு நாகப்பிரியா சின்னசாமி கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்....
புதுக்கோட்டை... புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி(13).இவர் இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி கிரஸர் கல் ஏற்றி சென்ற அசோக் லேலாண்ட் டிப்பர் லாரி காயத்ரியின் மேல் ஏறியது. இந்த சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின்...
திருச்சி.... திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி, மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா(35) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன். இவர், ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில்,...
மகாராஷ்டிரா... இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது. அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணமான சில மாதத்தில் மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை கணவர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஷ்மா (26). சாப்ட்வேர் என்ஜினீயர். டெல்லியை சேர்ந்தவர் ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடுவதற்காக பார்வதிபுரத்திற்கு...
திருவனந்தபுரம்... கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாராசாலாவைச்சேர்ந்த ஷரோன் என்ற இளைஞரும், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.இதனிடையே கடந்த சில வாரங்களாக ஷரோனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி வாந்தி எடுத்ததால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தியதன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், டயாலிசிஸ் சிகிச்சை...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில்...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...
கேப்ரில்லா.. கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன்...
ஹுமா குரோஷி.. நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் நடிக்க துவங்கினார். அஜித் நடித்த பில்லா 2 படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தான். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த காலா மற்றும் அஜித் நடித்த வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், படுகவர்ச்சியான...