Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ராஷ்மிகா மந்தனா..
கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
ராஷ்மி கவுதம்..
தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.
தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர்...
ஷாலு ஷம்மு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில்...
முதல் திருமணம் நிலைக்காது என்ற ஜோதிடர் : தாலி கட்டியவரை விஷம் வைத்து கொன்ற பெண் : அதிர்ச்சித் தகவல்கள்!!
Tamil 360 - 0
திருவனந்தபுரம்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்த இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க...
32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்… ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி!!
Tamil 360 - 0
பாகிஸ்தான்...
பொதுவாக காதலுக்கு வயது இல்லை என பலரும் சொல்வதை கேட்டிருப்போம். அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தன்னுடைய ஆசிரியரையே காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
20 வயதான சோயா நூர் பிகாம் படித்து வருகிறார். இவருடைய ஆசிரியர் சஜித் அலி. 52 வயதான சஜித்திடம் காதல் கொண்ட சோயா, ஒருமுறை தனது காதலை அவரிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இருவருக்கும் இடையேயான வயதை காரணம் காட்டி சோயாவின் காதலை...
பரத் கல்யாணின் மனைவி..
பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி நேற்று உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத் கல்யாணின் மனைவி பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார். அவர் முன்னர் முன்னதாக ப்ரியா பேலியோ டயட்டை கடைப்பிடித்திருக்கின்றார்.
இதனால் தான் அவருக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதுக்காக அவர் மருத்துவ மனைவியில் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
சக்கரை வியாதி ஒரு உயிர் கொல்லி...
திருவனந்தபுரம்..
ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து, காதலனையே கொலைச் செய்த காதலி கிரீஷ்மா, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தார். அப்போது களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி...
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் திருப்பெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 ஜோடிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.
திருப்பெரும்புதூரில் தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், இங்கு ஒப்பந்த அடிப்படையில் வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கமாகும்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் கோபி, ஸ்ரீகாத் சமத் என்ற 2 ஆண்களும், புல்மதி மற்றும் சுகுமதி சுந்தி என்ற 2...
என்னை மன்னித்து விடு… ஆன்லைன் ரம்மியால் இளைஞர் எடுத்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பூபதிராஜா. வீட்டருகே உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார்.
பூபதிராஜா. கடந்த 22-ஆம் தேதி இரவுநேர பணிக்கு சென்று விட்டு மறுநாள் 23-ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்தவர், அருகிலுள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பூபதிராஜாவின் செல்போனுக்கு பெற்றோர்...
















