Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (35). இவரது மனைவி விஜயசாந்தி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவீன்குமார் வேடசந்தூரில் உள்ள இரும்பு கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் விஜயசாந்தியை நவீன்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நவீன்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல்...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கெய்க்வாட். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி குடும்பம் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இரண்டாவது மனைவி சுனிதா என்பவர், கடந்த அக்டோபர் 14-ம் தேதி தனது கணவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, சம்பவம் நடந்த நாளன்று இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது தேனாம்பாறை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெர்மன். இவருடைய மனைவி பியான்ஷா. இந்த தம்பதிக்கு அற்றி ஹெர்மன் எனும் மகன் இருக்கிறார். தற்போது அற்றி ஹெர்மனுக்கு வயது 11 மாதம் தான். ஆனாலும் அந்த சிறுவனிடம் அபரிமிதமான நினைவாற்றல் இருக்கிறது. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை கூறினாலே அதனை இனம் கண்டு கொள்கிறான் இந்த குட்டி சிறுவன். இதுவரை வீட்டில் பயன்படுத்தும் 233...
உத்தரகாண்ட்.. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணி செய்து வந்தவர் அங்கிதா பண்டாரி (19). இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு சில்லா கால்வாயில் இருந்து அங்கிதா பண்டாரி சடலமாக மீட்கப்பட்டார். விசாரணை நடத்தியதில் இளம்பெண் கொல்லப்பட்டு கால்வாயில் வீசியது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட...
கேரளா.. கேரளாவின் கண்ணூர் அருகே பானூர் வல்லையில் வீட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கண்ணச்சங்கண்டி வினோத் என்பவரின் மகள் விஷ்ணுபிரியா (23) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. விஷ்ணுபிரியா பானூரில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். வீட்டின் படுக்கையறையில் இவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கழுத்தை அறுத்தும், கை, உடல்களிலும் வெட்டுக்காயம் உள்ளது கண்டறியப்பட்டது. இதற்கிடையில், கொலையாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை....
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24). துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார். தேவகுமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அறிந்த தேவகுமார் தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்....
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார்(35) என்பவருக்கும் சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்தி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8வயது ஆண் குழந்தையும் 3வயது பெண் குழந்தையும் உள்ளனர். நவீன் குமார் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் இரும்புக் கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். தினந்தோறும் கு.டித்துவிட்டு விஜயசாந்தியிடம் நவீன்குமார் சண்டை போட்டு உள்ளார் இந்நிலையில் நவீன் குமார் க.ழுத்து அ.றுத்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை.. சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ந்தேதி சென்னை அருகேயுள்ள நசரத்பேட்டை சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் தன் மீதுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த...
வைசாலி.... இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி. இவர் இந்தியில் நடித்த சின்னத்திரை தொடர் தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மத்திய பிரதேசத்தில் வசித்து வந்த வைசாலி கடந்த 16 ஆம் தேதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வைஷாலியின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய 5...