Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி..... எஸ்.டி மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர். சிறு வயதில் இருந்தெ சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், எட்வின் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வந்திருக்கிறார். ஒரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் எட்வின், பார்ட்-டைமில் கொத்தனாராகவும் வேலை செய்திருக்கிறார். அங்கு, வேலையில் சந்தித்த ஒருவருடன் நட்பு...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது35). இவர் வேடசந்தூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி விஜயசாந்தி (30). இவர்கள் 2 பேரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பிரதாப் (6) என்ற மகனும், பிரியா (3) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நவீன்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு...
திருமணம்.. 70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையம் என்பது பல வீடியோக்கள் நிறைந்த உலகம். சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம் வினோத வீடியோக்கள் பார்ப்பதுண்டு. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இங்கு திருமண மண்டபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 20 வயது பெண் அருகே மாலையுடன் உட்கார்ந்து...
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம், துவாரகா பகுதியை அடுத்த லெட்சுமிபுரம் என்னும் இடத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (வயது 24). இவரும், கொடுங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மரிது ஷியாமளா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஓரே இடத்தில் படித்ததால் பவன் கல்யாண் மற்றும் ஷியாமளா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பவன்...
சென்னை.. சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுடன் 40 நாட்கள் வரை வாழ்ந்துவிட்டு தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணின் செயல் குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ளது. பெண்ணின் விவரம் எதுவும் ஆராயாமல் திருமணம் செய்தால் நிலை என்னவாகும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. சென்னை தாம்பரம் தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்த தம்பதியின் மூத்த மகன்தான் நடராஜன்(30). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேக்கரியில் வேலை பார்த்து வந்த அபிநயா...
கோவை.. கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் சிறுவாணி அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை...
திண்டுக்கல்.. வேடசந்தூர் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த விஜயசாந்தியும், சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விஜயசாந்தி கணவருடன் கோபித்துக் கொண்டு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள சாலையூர்- நால்ரோட்டில் உள்ள தனது தாய்...
ராஷி கண்ணா.. பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு...
வேதிகா.. வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ்...
யாஷிகா ஆனந்த்.. யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து”...