Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஷ்மிகா மந்தனா.. சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ராஷ்மிகா தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார். இதனால் இவரது கால்சீட் கிடைக்க வேண்டும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் தனது நடிப்பால் பட்டையை கிளப்பி வருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு படப்பிடிப்பு சென்று கொண்டிருக்க கூடிய இந்த...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
காயத்ரி.. “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம்...
பிரியா ஆனந்த்.. தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் லீடர் படத்தின்...
பெங்களுருவில்..... ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தபின்னர் வாங்கி தொடர்பாக செயல்முறைகளில் அது பெரும் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது gpay, phonepe போன்ற செயலிகள் வந்த பின்னர் கூட ஏ.டி.எம் மெஷினின் தேவை இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஐ.டி துறையின் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுருவில் எப்போதுவேண்டுமானாலும் இட்லி கொடுக்கும் ஏ.டி.எம் மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை பிரபலமான உணவாக இட்லி இருக்கும் நிலையில், எந்த நேரத்திலும் அதனை பெரும்...
மனவா நாயக்.. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மனவா நாயக். இவர் நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை காரை புக் செய்தார். பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்ட நிலையில், கார் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். இதைப் பார்த்த நடிகை டிரைவரிடம் செல்போன் பேசுவதை நிறுத்துமாறு கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த அந்த டிரைவர், காரை வேகமாக இயக்கி நடிகைக்கு மரண பயத்தை காட்டினார். எங்கும்...
கேரளாவில்.. கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 71 வயது முதியவர் ஒருவரை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பணம்படைத்தவர்களை குறி வைத்து தனது அந்தரங்க வலையில் சிக்க வைத்துள்ளார். மேலும் அதனை தனது காதலன் உதவியோடு வீடியோ...
அரியலூர்... அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கலைக்கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனார். சக மாணவியின் அப்பா இறந்துவிட்டதாக கூறி அந்த மாணவி ஹாஸ்டலில் இருந்து வெளியேறி இருக்கிறார். வெளியே போன மாணவி திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஹாஸ்டல் சார்பாக மாணவியின் பெற்றோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் அவரை தேட தொடங்கினர். மாணவி அப்பா இறந்ததாக கூறப்படும்...
வைஷாலி.. கென்யாவைச் சேர்ந்த மருத்துவர் அபிநந்தனுகும் வைஷாலிக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயம் நடந்துள்ளது. படிப்பை முடித்ததும் தொகுப்பாளினியாக பணியாற்றிய வைஷாலி, அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் பிரபல இந்தி நடிகை வைஷாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். 29 வயதான இவர் கடந்த ஒரு வருடமாக இந்தூரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...