Tamil 360
14474 POSTS
0 COMMENTS
யாஷிகா..
கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் அதில் நுழைந்தவர் யாஷிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார்.
துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு...
கேப்ரியல்லா...
சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர்.
அதில் கேப்ரியல்லாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த...
ஆண்ட்ரியா..
கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் நடிகையாகி மற்றும் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கிய என்ற பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.
அதன்பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள். விஷ்பரூபம் 2, வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 படத்திற்கு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாருக்கும்...
அரியலூர்....
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருந்த விக்னேஷுக்கு, தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் மது அருந்து அழைத்துள்ளனர். இதனை அடுத்து, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரை பல்வேறு...
கோழிக்கோடு...
கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின் மகள் மரியம் நசீர் (3) என்ற சிறுமி விபத்தில் சிக்கி பலியானார்.
வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதியது. குழந்தையின் தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முற்றத்தில் விளையாடிக்...
திருச்சி....
திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்...
10 வருசமா அம்மாவை தேடி அலையும் பெண்… 44 வருசத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் எல்லாத்துக்கும் காரணம்!!
Tamil 360 - 0
ஸ்விட்சர்லாந்து...
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கான காரணம் பற்றி அனாதை இல்லத்தில் கேட்ட போது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் அங்கே விட்டு செல்வதாகவும் பீனாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், குழந்தையாக இருந்த பீனாவை அவரது தாயார்...
காதலியுடன் ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி : வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
உத்தர பிரதேசம்.....
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. சமீபத்தில் இவரது மனைவி சண்டைபோட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு காசியாபாத்தில் உள்ள சந்தைக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மனைவியும் அவரது தாயாரும் அங்கு வந்துள்ளனர். அப்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங்...
ஒரு நொடியில் கொலைகாரனாக மாறிய கணவன்.. துடித்து உயிரை விட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (42). இவர் கூலி தொழிலாளி.
இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமியின் வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார்.
இதில் பாக்கியலட்சுமி நிலைகுலைந்து கிழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்...
















