Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அழகிய குடும்பம்.. உலகிலேயே மிகக் குள்ளமான நபருக்கும் மிகவும் உயரமான பெண்ணுக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிகக் குள்ளமான கணவரும் மிக உயரமான மனைவியும் இவர்கள்தான் என கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மேலும் இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.  
ஈரானில்.. மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான ஈரானில் இருந்து சீனாவுக்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் சென்றிருக்கிறது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்த நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறார். ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சீனா சென்ற இந்த விமானம் நேற்று காலை 9.20 மணியளவில் இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்தது. அப்போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...
அஞ்சலி.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி. தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாகத் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் படு கிளாமர் ஆட்டம் போட்டு நடிகை சமந்தாவை பின்தொடர்ந்து நடிகை அஞ்சலியும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும்...
ஐஸ்வர்யா லட்சுமி.. தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெறுகின்றன. எனவே இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம்...
அனசுயா பரத்வாஜ்.. தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு நடிகையாக மாறியவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் இயல்பிலேயே மனதில் பட்டதை எந்த ஒரு பயமும் இல்லாமல் வெளிப்படையாக போட்டு உடைக்க கூடிய பட்டென பேசிவிடும் குணம் கொண்டவர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர்] திரைப்படத்தின் விமர்சனத்தை வைத்திருந்தார். படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்ததால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுப்பாகினார்கள். இந்த...
கஸ்தூரி.. தமிழ் திரைப்படத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. நடிகர் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்த படம் பரபரப்பாக பேசப்பட்டதுஶ்ரீ இதை தொடர்ந்து இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இப்படத்தில் மட்டுமல்லாமல் அப்போதே இவர் தொலைக்காட்சிகளில் வினாடி-வினா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். மேலும் ஆவணப் படங்களில் நடித்து வந்துள்ளார். 52 வயதாகும் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து...
கீர்த்தி ஷெட்டி.. ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் மூன்று படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
சாந்தினி தமிழரசன்.. பிரபல இளம் நடிகை சாந்தினி சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய சேலையை நழுவ விட்ட படி என்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக அறிமுகமான சித்து...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, ஜான்சி ராணிக்கு 17 வயது இருக்கும்போதே கிளிண்டன் என்பவருடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சிராணி கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான...
பீஹார்.. பீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை. குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள்...