Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்…
மேஷம்
இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்
பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். பிரபலங்கள்...
தேனி..
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே பண்ணைப்புரம் உள்ளது. கிராமத்தின் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவருக்கு 7 வயதில் நிகிதாஸ்ரீ என்ற மகளும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு 6 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.
தோழிகளான இருவரும் அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் கழிவு நீர் தொட்டியில் மேல் சேர்ந்து...
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள சாமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (37). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷா கடந்த 8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
உஷா அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உஷா வேலை பார்த்து வந்தார். அப்போது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த ஐ.டி. கால்...
சென்னை..
சென்னையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்து விடுவதாக பெண் தாதா மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை அண்ணா ஆர்ச் பகுதியை சேர்ந்த ஆர்ச் வினோத் எனப்படும் ரவுடி வினோத். சென்னையில் அதிக குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளில் ஒருவரான இவர் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதேபோல, ரவுடி வினோத்தின் தாயார் லதா (55), அங்கு...
சாலையோரத்தில் கிடந்த ரூ.500 நோட்டு கட்டுகள்… அள்ளிச்சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
வேலூர்..
வேலூர் கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த மர்ம கும்பல், பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணத்தில் சில நோட்டுக்கட்டுகள் காற்றில் பறந்து சென்றுள்ளன. இதனைக்கண்ட பொதுமக்கள் அதனை எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் ஒரு சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சாலையோரத்தில் இருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும்...
காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. ஓப்பன் பண்ணுன நபர் : அடுத்த நொடியில் மாறிய வாழ்கை!!
Tamil 360 - 0
கனடா..
சிலரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்புமுனை நிகழும் என்பதையே கணிக்க முடியாது. யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில், நமது வாழ்க்கையே தலை கீழாக திருப்பி போடும் சம்பவங்கள் அரங்கேறும்.
அப்படி நமது வாழ்வையே திருப்பும் சம்பவங்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாது. அந்த வகையில், கனடாவை சேர்ந்த நபர் காபி குடித்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம், அவருக்கு உச்சகட்ட இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கனடாவின் Oakville என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி இந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், "இருச்சகர...
கிருஷ்ணகிரி..
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (52), விவசாயி. இவர் கடந்த 28-ந்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் 1½ அடி ஆழ குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் இறந்து கிடந்தார்.
குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி கிடந்தது. லட்சுமணன் மரணம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் அவரின் நண்பர் மணி...
புதுச்சேரி...
புதுச்சேரி வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32).
இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் மதிவாணனுக்கு 2-வது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால்...
பூனம் பாஜ்வா..
பொதுவாகவே தமிழர்களின் வேலைகளை வடநாட்டவர்கள் ஆரம்பிக்கிறார்கள் என்ற பேச்சு சமீபகாலமாக அதிகமாக எழுந்து வருகிறது. தமிழர்களின் வேலை மட்டுமல்ல தமிழ் சினிமா நடிகைகளின் வேலையைக் கூட வடநாட்டு நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சிவப்பு நிறம், அழகான முகத்தோற்றம், கட்டுக்குலையாத கட்டழகு என தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தினால் ரசிகர்களை...
















