Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஓவியா.. பிக் பாஸ் மூலம் பெரிய புகழ்பெற்ற நடிகை ஓவியா சமீபகாலமாக இணைய பக்கங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரும் நடிகருமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா குறித்து சமீபத்தில் வெளியிட்டு வந்த ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகை ஓவியா போதைக்கு அடிமையாகியுள்ளார்.. பார்ட்டி.. பப்..குடி கூத்து கும்மாளம் என இருக்கிறார். நன்றாக இருந்த ஓவியா தற்பொழுது ஒல்லியாக மாறிவிட்டார். ஏன் இப்படி...
இன்றைய ராசிபலன்… மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர்ந்து கொள்ளாதீர்கள். உத்தி யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப்போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வித்தியா என்ற மனைவியும் பூர்ணிகா, பூர்விகா 7 வயதில் (Twins)என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரு மகளுடன் காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓரிக்கை காந்திநகர் அருகே சென்ற போது,...
தந்தையின் அன்பு.. ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை உலகம் கொண்டாடும் அளவுக்கு தந்தையின் பாசம் பற்றி பலரும் பேசுவதில்லை. எழுதாத கவிதை போல தேங்கும் தந்தையின் அன்பு எப்போதும் செயல் வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. தாய்க்கும், குழந்தைகளுக்கும் அரணாக திகழும் தந்தைகள் தங்களுடைய சிறிய...
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி. இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வேலையை இவர்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. வேலையில் இருந்து விலகிய நிகில் மற்றும் பரிதி ஆகியோர், மணாலியில் இருந்து ஸ்ரீநகர்...
சத்தீஸ்கர்.. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும் தகராறு ஏற்படும்போதெல்லாம் மனைவியின் கறுமை நிறத்தை வைத்து வசைபாடி வந்துள்ளார் ஆனந்த். இப்படியாக ஒவ்வொரு முறையும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும்போதெல்லாம் கணவன், மனைவியின் நிறத்தை கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு...
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர். இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோலார்பேட்டையில் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார்....
இந்தூர்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் இரண்டு பெண்களில் ஒருவர் எதேச்சையாக கண்விழித்துள்ளார். அப்போது தாங்கள் உறங்கிய கட்டிலில் இன்னொருவர் யாரோ உறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஆண் என்பதை கண்டு அலறியுள்ளார். இதன் பின்னர் அந்த...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் சைதாப்பேட்டை கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் பபிதா ரோஸ் (30). திருநங்கை ஆன இவர் திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஆன முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என பேசி கூடுதலாக சுற்றுச்சூழும் கட்டிக் கொடுத்துள்ளார்....
சம்யுக்தா ஹெக்டே.. தமிழில் பப்பி, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தற்போது இயக்குனர் அபிஷேக் பச்சன் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் கிரீம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். அப்படி ஒரு சண்டைக் காட்சியில் படம் சண்டை காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதனால் சில...