Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடுகள் செய்திருந்தார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கர் கமிஷன் ரூ 1.50 லட்சத்தை கையோடு வாங்கி சென்றனர். தனபாலும்...
சென்னை.. சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய...
சென்னை.. கோவையில் துண்டு துண்டாக உடலை வெட்டி சாய்த்துள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த கொலை நடந்து 2 நாட்கள் கடந்தும் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அத்துடன், 1952 ல் நடைபெற்ற ஆளவந்தார் கொலையை போலவே இந்த கொலையும் நடந்துள்ளதாக ஒப்பிட்டு பேசப்பட்டும் வருகிறது. ஆளவந்தார் கொலை என்றால் என்ன? யார் அந்த ஆளவந்தார் என்பதை பற்றி முன்னுரையை பார்ப்போம். 1950களில் பேசப்பட்ட கொலை வழக்கு இது... தமிழகத்தில் நடந்த பிரபலமான முதல்...
மாளவிகா மோகனன்.. கிளாமர் காட்டுவதற்கு என்றே பிறந்த ஒரு நடிகை மாளவிகா மோகனன். அறிமுகம் ஆகும் முன்பே படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகர் விஜய் ஜோடியாக நடிக்க ஏற்கனவே பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும்...
தீப்தி சுனைனா.. யூடியூப் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீப்தி சுனைனா. தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் தன்னை ஒரு போட்டியாக பங்கேற்ற கொண்டு ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹீரோயினாக முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர்...
சென்னை.. சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரே வீட்டில், இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் தலைப்பு சொப்பனசுந்தரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்து விட்டதா அந்த படத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை வெளியிடும் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஹம்சி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தற்போது தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில்...
நிதி அகர்வால்.. தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது. மட்டுமல்லாமல் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்பொழுது, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து...
பிரியங்கா நல்காரி.. தன்னுடைய மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவிற்கு குனிந்தபடி சில செல்பி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி. தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகில் பிரியங்காவுக்கு என தனி இடம் இருக்கின்றது. பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா நல்காரி தெலுங்கு திரை...
இனியா.. கடந்த 2011 ஆம் ஆண்டு வாகைசூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை இனியா. செங்கல் சூளை காட்டிகே வேலை பார்க்கும் பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து மௌனகுரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்திருக்கிறார். வாகை சூட படத்துக்காக சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த கதாநாயகிக்கான விருதை பெற்றார்....