Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷாலு ஷம்மு.. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாகவும் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சில சில திரைப்படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களைக் ஆக்கியது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி...
டிக்டாக் இலக்கியா.. டிக் டாக் செயலில் தன்னுடைய மோசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. திருப்பூரை பூர்வீகமாக கொண்ட இவர் இணையதள பக்கங்களில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னழகு பிரம்மாண்டமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கூறியிருந்தார். நான் என்னுடைய முன்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோ...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். ரிஷபம் உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்தில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும்...
மதுரை.. மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75). இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் மருதன் மற்றும் அவரது மனைவி ஆண்டிச்சி ஆகியோர் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மருதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். கணவரின் இறப்பில் மனைவி...
லட்சுமி வாசுதேவன்... பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இவர், சீரியல் வாயிலாக ரசிகர் மனதில் இடம்பிடித்ததோடு, விருதுகளும் வாங்கியுள்ளார். இந்த நிலையில், இவர்...
லோகினோவா... இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இருநாடுகளிலும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயது இளம்பெண் லோகினோவா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன்...
சாத்தான்குளம்... தமிழகத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி...
மதுரை.. மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவியையும், கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவுிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் ஆசிக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது....
சென்னை... பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் (வயது 31). இவரது மனைவி வகிதா (வயது-28). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஞான செல்வன் பம்மல் நாகல்கேணியில் உள்ள சூப்பர் லாபி பிரிண்டிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஞான செல்வம் தினம் தோறும் இரவு முழுவதும் ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருவருடத்திற்கு...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன. குமாரின் மகன்கள் தமிழ்மாறன் (10) மோகன பிரியன் (7) ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கபூர் என்பவரது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தமிழ் மாறனுக்கு நீச்சல் பழக தெரியும் என்பதால் தமிழ்மாறன் மட்டும்...