Tamil 360
14474 POSTS
0 COMMENTS
டிக்டாக்ல சும்மா கைய காட்டுனா மட்டும் போதும் பணம் கொட்டும்… ஒரு போஸ்ட் போட 6 கோடி கட்டணம்!!.
Tamil 360 - 0
Khaby Lame..
டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு,அதனால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம். ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame. ஹோட்டல், வீடுகளில் வேலை செய்து வந்தநிலையில், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்து பிரபலமானார்.
டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் பாலோவர்களைக் கொண்டு உள்ளது...
மும்பையில்..
மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இயங்கிவரும் உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26).
இவர் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக 2-வது மாடிக்கு லிப்ட் ஏறியுள்ளார்.
அப்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிப்ட் நகரத்தொடங்கியுள்ளது. இதில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். லிப்ட் மேலே செல்ல...
தலை இல்லாமல் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிராவில்..
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் வசாய், புய்கான் கடற்கரையில் தலை இல்லாத பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாலச்சோப்ராவில் சானியா சேக் (25) என்ற பெண் மயமானது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பொலிஸாருக்கு கிடைத்த உடல் அப்பெண்ணுடையது தான் என்று உறுதியானது.
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் ஆசிப்...
காதல் தோல்வியால் விஷால் பட நடிகை எடுத்த விபரீத முடிவு : சிக்கிய நெஞ்சை உலுக்கும் கடிதம்!!
Tamil 360 - 0
தீபா..
விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா என்பவர் காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி...
பிரக்யா நாக்ரா..
நடிகை மாடல் அழகி என ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா. ஜம்மு-காஷ்மீரில் பிறந்த காஷ்மீர் ஆப்பிள் இவர்.
டெல்லியில் உள்ள கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக அதில் ஈடுபட்டுவந்தார்.
தொடர்ந்து டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில்...
ஷ்ரேயா சர்மா..
2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா.
இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ மு ட் டி மோ தி தனது விடாமுயற்சியுடன்...
பானு..
கேரளா மாநிலம் கொ ள் ளஞ் சே ரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், வி ஷா லு க்கு ஜோ டி யாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் ம த் தி யில் பி ர பல மா னார்.
இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு...
இந்த வயசுலயும் இப்டியா… வந்தனா மைக்கேல் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
Tamil 360 - 0
வந்தனா மைக்கேல்...
வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். என்னதான் புதுசு புதுசாக நடிகைகள் அதிகமானாலும் ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய நடிகைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்கள் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு நடிகை வந்தனா மைக்கேல். சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் வந்தனா மைக்கேல் ஆனந்தம்...
சமையல் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய அதிர்ஷ்டம்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரளாவில், திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராஹம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷ ஓட்டுநரான அனூப், குடும்ப சூழ்நிலைக்காக மலேசியாவுக்குச் சமையல்காரராக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வென்றார்.
பரிசு விழுந்த TJ 750605 எனும் எண் கொண்ட அந்த லொட்டரி சீட்டை ஒரு நாள் முன்பு தான் (சனிக்கிழமை) வாங்கியுள்ளார். ஆனால் அது தனது முதல் தேர்வு அல்ல என்றும், முதலில் ஒரு...
சாய் பல்லவி..
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’இதன் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.அடுத்து தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்ததன் மூலம் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார் . பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான...
















