Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கனிகா.. தமிழில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனிகா அதனைத் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் அப்பா அஜித்திற்கு மனைவியாகவும் மகன் அஜித்திற்கு தாயாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை கனகாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போனது....
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி...
தஞ்சையில்.. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து, கணவர் வெளிநாட்டிலும், மகன்கள் வேலை, படிப்பு என இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த...
மாளவிகா மேனன்.. தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன். இந்த படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரை நோட்டமிட்ட ரசிகர்கள் யார் இவர்.. எந்த ஊரு.. என்று தேடினார்கள் அதன் பிறகு விழா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார் ராக்கம்மா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கைஓங்கும். துணிச்சலாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி...
திருவனந்தபுரம்.. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து வ.ந்துள்ளார். இதுபற்றிய புக்கர் காவல்துறைக்கு வந்தது. சி.றுமி படிக்கும் பள்ளியில், அளிக்கப்பட்ட ஆலோசனையின் போது சி.றுமி தனக்கு நேர்ந்த அவலத்தை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். உடனே பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு புகாரை அளித்தனர். தீ.விர வி.சாரணையில் இறங்கிய போலீசார், கு.ற்றவாளியான பெ.ண்னின் த.ந்தையை கைது செய்தனர். அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ்...
ஹரிபாட்.. ஆண் வேடமிட்டு மைனர் பெண்ணை க.ட.த்.தி.ய வ.ழக்கில் கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்ட இளம்பெண்ணுக்கு பத்தாண்டு சி.றை த.ண்டனையும் அபராதமும் விதித்து ஹரிபாட் சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எஸ்.சஜி குமார், திருவாடானை வீரனாகவு கிருபானிலையம் சந்தியா (27) என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து ஏழாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இவர் சாந்து என்ற போலி கணக்கு மூலம் மை.னர்...
மத்தியப்பிரதேசம்.. மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் வசிப்பவர் ரத்தோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. சில வருடங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, அவரை மணந்த அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் இதேபோல மகிழ்ச்சியாக வாழப் போவதாக எண்ணினார், ஆனால் கணவன் நாளடைவில் தனது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்தார். அடிக்கடி கு.டித்து...
கரூர்.. கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எனக்கு தெரியும் என்றும் என்னால் அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியும் என்றும் ஏமாற்றி பலரிடம் பல லட்ச...
ஈரோடு.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து. ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காக இந்து வந்துள்ளார். பின்னர், நேற்று வீட்டில் தனது அறைக்குச் சென்ற இந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால்...