Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை....
சென்னை, தண்டையார் பேட்டை, நெடுஞ்சசெழியன் நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரேவதி(20). , நேதாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (25).
இவர் மரைன் என்ஜினீயர். இவர்களுக்கு, பெரியோர்கள் சம்மதத்துடன், நான்கு மாதம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.இன்று காலை, நேதாஜி நகர் முருகன் கோவிலில் இருவருக்கும். திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் கூடி இருந்தனர். முகூர்த்தம் 6 முதல் 7.30 மணி குறிக்கப்பட்டிருந்தது. மாலையில் வரவேற்பு நிகழச்சிகக்கான ஏற்பாடும்...
சென்னை..
பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை .
இந்த நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்....
மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி : திருமண நிகழ்வுக்காக வேனில் சென்றபோது நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த வேனை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதனால் அந்த வேன் டிரைவரரும் முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம்...
நீபா...
பிரபல சின்னத்திரை நடிகை நீபா திருமணத்திற்கு பின்பு ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த நடிகை நீபா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
மட்டுமில்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பரதம் வெஸ்டர்ன் என அனைத்து விதமான நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கும் நடிகை நீபா அவ்வப்போது ட்ரெண்டிங் இன்றிருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.
சமீபத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி...
விமலா ராமன்..
தமிழில் ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை விமலா ராமன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார். பார்ப்பதற்கு நடிகை அனுஷ்கா போலவே இருக்கும் விமலா ராமனை பலரும் அனுஷ்கா என்றே நினைத்தார்கள். இதன் காரணமாகவே அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்திருக்கிறார்....
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
சாந்தினி..
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சாந்தினி – நந்தா...
ராஷ்மிகா மந்தனா...
கவர்ச்சி காட்டுவதில் எப்போதுமே எனக்கு தாராள மனசு தான் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இந்த படத்தின் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்...
பிரியங்கா நல்காரி..
தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது முதலிடத்தில் இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான். பாலிவுட் சீரியலை தழுவி ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்கரி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து மாடலிங் மற்றும்...
கனிகா...
தமிழில் எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா. சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை கனிகா.
தமிழைவிட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கும் இவர் நிறைய தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். திடீரென இவருக்கு தமிழில்...
















