Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இனியா.. நடிகை இனியா பாடகசாலை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாள நடிகையான இவர் தமிழில் வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த திரைப்படத்தில் செங்கல் சூளை காட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற சர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் என்ற பாடல் இன்றளவும் பல இளசுகளின்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துக் கொள்ள தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள்...
நடிகை அஞ்சு.. பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற பேபி அஞ்சு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் வளர்ந்த பிறகு கேளடி கண்மணி, பாப்கார்ன், மிலிட்டரி, அபிராமி, மதயானை கூட்டம், இந்திர...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் விஷ்ணு(வயது 24). இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு வீட்டு அருகே உள்ள கசாப்புக் கடையில் வேலை பார்க்கும் முத்து (வயது 37) என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை விஷ்ணு வீட்டுக்கு சென்ற முத்து. விஷ்ணு...
திருச்சி.. திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை மகன் முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை இறந்து விட்டார். வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன...
சிவகங்கை... சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரையரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உ.யிரிழந்த நிலையில், ரஞ்சிதத்தின் மகள் வெளியூரில் வங்கி ஒன்றி பணிபுரிந்து வந்தாகவும், அவரது மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். தலைமை ஆசிரியை என்பதால், பள்ளியில் உள்ள சாவிகள்...
இரட்டை குழந்தை.. ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் குதூகலமாக இருந்த பெண்ணுக்கு கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது அந்த தகவல். மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளின் டிஎன்ஏவும் வெவ்வேறாக இருந்தது. இது, அந்த பெண்ணை மட்டுமல்ல...
மதுரை... மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது...
நெல்லூர்.. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உ.யிரிழந்துள்ளார். பொதுவாகவே மாரடைப்பு என்பது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது உள்ள அதிநவீன மற்றும் வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த...
கேரளா... கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா(25). திருமணமான இவர் சில நாட்களில் கணவரை முறைப்படி விவாகரத்து செய்தார். அதன் பின்னர் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ்(35) என்பவருக்கும், நிகிதாவுக்கும் கடந்த சூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அனீஷுக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததால் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இதனால் திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதி வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கேயே தேனிலவு கொண்டாடியுள்ளனர். ஆனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...