Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நிவிஷா.. தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக...
வந்தனா மைக்கேல்.. உங்களுடைய அழகுக்கு நிகர் நீங்களே தான் என்று வர்ணித்து வருகின்றனர் நடிகை வந்தனாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். சமீப காலமாக, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகை வந்தனா மைக்கேல். நாயகி சீரியலில் வில்லியாக புடவை சகிதமாக தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளிலும் தோன்றுகிறார். தன்னுடைய...
இன்றைய ராசிபலன்… மேஷம் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உங்கள் உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்...
தமிழ்நாட்டில்... தமிழ்நாட்டில் குடும்ப வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரதட்சணை கொடுமையால் மனைவியை கொலை செய்வது மற்றும் அதையொட்டி நடக்கும் தற்கொலை சம்பங்கள் என வரும் செய்திகள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையும், நடத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசிய கணவனின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இருவரும் பெருமுகை...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 17வயது சிறுமி கடந்தாண்டு ப்ளஸ் டூ முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்க சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமிக்கு ஆட்டோவிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
சேலத்தில்.. சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட் டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38), அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அந்த சினிமா கம்பெனியில் போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா,...
புதுச்சேரியின். புதுச்சேரியின் காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலமணிகண்டன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பானவனாகவும் பள்ளியில் வலம் வந்துள்ளார். இந்த நிலையில் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரின் தாய் சகாயராணி விக்டோரியா, என்பவர் கூல்ட்ரிங்ஸ் மூலம் விஷம் கலந்து கொடுத்து மணிகண்டனை கொன்றது...
திருச்சி.. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு, சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவண செல்வன் அதே பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் சரவணன்...
பிரான்சில்.. பிரான்சு நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இரு வீட்டார் சம்மதப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. மனிதகுலம் கடல்தாண்டி பயணிக்க துவங்கிய போதே, காதலும் அந்த பயணத்தில் இணைந்துவிட்டது. வேறுபாடுகளை கடந்து மனங்களை ஒன்றிணைக்கும் காதல் எந்த சட்டகத்திற்குள்ளும் அடங்குவதில்லை. இது மீண்டும் மீண்டும் உலகில் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் காரைக்குடியை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு வயது 30 ஆகும். இவருக்கும் 27 வயதான ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஷில்பாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்து வந்துள்ளார் என்றும், கணவருக்கு தெரியாமல் அவருடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம்...