Thursday, September 24, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ளது நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச விமான நிலையம். இங்கே பொருட்களை பேக்கேஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார் ஜெர்மானி தாம்சன். 26 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார் ஜெர்மானி தாம்சன். அப்போது துரதிருஷ்டவசமாக அவரது தலைமுடி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த அவர்...
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி –...
சமீரா ரெட்டி.. தன்னுடைய உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அதுகுறித்து நான் கவலை கொள்ள போவதில்லை எனவும் பிரபல நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள பதிவுகள் பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கின்றது. சமீபகாலமாக ஒல்லியாக இருந்தால்தான் அழகு ஆரோக்கியம். குண்டாக இருந்தால் அசிங்கம்.. ஆரோக்கிய கேடு என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. குண்டாக இருப்பது சிறுசிறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். என்றாலும் குண்டாக இருக்கும் எல்லோரும் நோய்வாய்...
சார்மி கவுர்.. நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான கா தல் அ ழி வதி ல்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‌கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சார்மி கவுர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் ம த்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் சிம்பு. இவர் முதன்முறையாக டி ஆர் ராஜேந்திரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் இவர்...
கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தொடையழகு தெரியும்படியான டிரான்ஸ்பரண்ட் ஆன உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவ்வப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ் இப்படியான வதந்திகளை காதல் கூட போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடைய சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கையில் மூன்று படங்கள் இருக்கின்றன. அதில் நடிகர் உதயநிதி...
ஹனி ரோஸ்.. பிரபல நடிகை ஹனி ரோஸ் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பாய்பிரண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். அதனைத் தொடர்ந்து தமிழில் முதல் கனவே சிங்கம் புலி மல்லுக்கட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை குறிப்பிடும்படியாக கடந்த 7...
ரவீனா தாஹா.. சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ரவீனா தாஹா கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ராட்சசன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த ரசிகர்கள்...
பிரியா பவானி ஷங்கர்.. உடலோடு ஒட்டிய இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு இயற்கை அழகுடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது. பிரபல செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த நடிகை பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார். காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது....
ஜான்வி கபூர்.. தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் மரணமடைந்தார். கடந்த 50 ஆண்டு காலமாக பல மொழியில் ஆட்சி செய்து வந்த இவர் உடைய மகள் ஜான்வி கபூர். இவருடைய தந்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். அவர் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என இரண்டு படங்களை தயாரித்திருந்தார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் தற்போது தமிழில் இயக்குனர்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்....