Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனசுயா.. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியானபோது மோசமான விமர்சனத்தை வைத்திருந்த தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுயா பரத்வாஜ் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து விமர்சித்து வந்தனர். தற்போது விஜய் தேவார கொண்டா ரசிகர்களை பழிவாங்கும் நோக்கில் லைகர் படத்தை மறைமுகமாக ரோஸ்ட் செய்து ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் நடிகை அனசுயா பரத்வாஜ். தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனுசுயா...
கயல் ஆனந்தி.. இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இந்த திரைப்படம் இவரது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்தது என்றால் இந்த படத்தின் பெயரை தன்னுடைய துணை பெயராக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார். சமீபத்தில் உதவி இயக்குனர்...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைபற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்....
சென்னையில்.. சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் கல்லூரியில், பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில், மூன்றாம் ஆண்டுக்கான வகுப்பு துவங்கியது. காலை 8மணிக்கு ரோஷினி சர்மா கல்லூரி சென்றார். அப்போது, நான்காவது மாடிக்கு சென்ற ரோஷினி சர்மா மீண்டும்...
மதுரை... மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி (33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலுக்கு வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (33) என்பவருக்கும் கோவில் பூசாரியான திருநங்கை ஸ்ரீநதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருநங்கை...
மதுரையில்.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. அழகுராஜா ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிவந்துள்ளார். இந்தநிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜை அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை தாக்கி...
சென்னை.... சென்னை அண்ணா நகர் பகுதியில் வேலை செய்த வீட்டில், தங்கம், வைர நகை திருடி, அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகர் 7வது தெரு ஒய் பிளாக்கை சேர்ந்தவர் மகேஷ்வரன்(61). இவரது வீட்டில், கடந்த 8ம் தேதி அன்று, இவரது வீட்டில், 30 சவரன் தங்க நகை 7 லட்சம் ரூபாய், வைரம், நான்கு கிலோ வெள்ளி பொருட்கள்,...
உத்தர பிரதேசத்தில்.. இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55) என்ற நபருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 7 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர். மணமகனுக்கு இது ஐந்தாவது திருமணம் என்று தெரிவித்த அவர்கள், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது...
ஹைதராபாத்.. ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஹைதர்குடாவைச் சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் திடீரென சுதீர் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, இதனால் கணவரை விட்டு பிரிந்த அந்தப் பெண் காதலன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார், சுதீர் அந்த பெண்ணுடன் ஆசை தீர உல்லாசம்...
சேலம்.. சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.. மதுபோதைக்கு அடிமையான அரவிந்த் அதனை மறைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அரவிந்த்தின் உண்மையான முகம் மனோன்மணிக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், மனோன்மணியை...