Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று...
நிவேதா பெத்துராஜ்.. நடிகை நிவேதா பெத்துராஜ் பச்சை நிற உடையில் தனது மார்பின் மீது குத்தியுள்ள நிலா போன்ற டாட்டூ தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆட்டிப்படைத்து வருகின்றது. தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகளை...
ஹுமா குரேஷி.. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஹூமா குரேஷி. தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து ஒல்லியாக இருக்கிறார். உடல் எடையை குறைத்த பிறகு முன்பை விட அதிகமான கிளாமர் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி நடித்தார். அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மேலும்...
நித்யா ராம்.. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியலில் பாலிவுட் சீரியல் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியை வாரி வழங்கியவர் நடிகை நித்யா ராம். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் தன்னை பின்தொடரும் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் பிற்காலத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க உதவியாக இருக்கும் என்பதாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
அமலா பால்.. நடிகை அமலா பால், தமிழில் சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் . கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்த பிறகுதான் இவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வரிசைகட்டி நின்றது....
ஆஷ்னா சவேரி.. பிரபல இளம் நடிகை ஆஷ்னா சவேரி தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிள்ளார். பட வாய்ப்புகளை பெற வேண்டுமென்றால் ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்கவேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ள சமீபகாலமாக நடிகைகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களை தங்களுடைய பிரதானமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அடிக்கடி தங்களுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆஷ்னா சவேரி யும் ஒருவர்....
கேப்ரியல்லா.. நடிகை கேப்ரிலா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். அதன் பிறகு 7C என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு, சென்னையில் ஒரு நாள் நடிகர் சமுத்திரகனியின் அப்பா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களில் அரவணைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி...
சென்னை.. சென்னை, திருவொற்றியூர், எஸ்பி கோயில், முதலாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன். இவரது மனைவி ரேணுகா (53). இவர்களின் மகன் ரேவேந்திரகுமார் (35) என்பவரும் பூண்டிதங்கம்மாள் தெரு, டி பிளாக்கை சேர்ந்த செல்லப்பன் மகள் செல்வியும் (31) கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரது பெற்றோர்களும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 2021ம் ஆண்டு, ஜனவரி மாதம் 17ம் தேதி அன்று நிச்சயம் செய்து முடித்தனர். அப்போது,...