Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நீத்து சந்திரா.. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து...
ஸ்ரேயா சரண்.. உனக்கு 20 எனக்கு 18′ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துவந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கொஸ்சீவைத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி ஸ்பெயினில்...
ஷிவானி நாராயணன்.. டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று...
தமன்னா.. 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி...
மாளவிகா.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. தனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைபற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்....
மேற்குவங்க மாநிலம்..... மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நம்கானா தொகுதியின் வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா, இவர் தனது தொழுவத்தில் பசு ஒன்றை வளர்த்து வந்தார், இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரத்யுத் என்ற இளைஞர் சில்மிஷ பேர்வழியாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஆர்த்தியின் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்த அவர், அங்கிருந்த கர்ப்பிணிப் பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்...
சேலம்..... சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. லாரி உரிமையாளரான அரவிந்துக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே குடும்பத்தகராறு ஏற்பட்டு மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் அவர் பெற்றோர்களிடம் அவரது கணவர் குடித்துவிட்டு வந்து...
புதுச்சேரி.. புதுச்சேரி பகுதியை சேர்ந்த பாக்ஸல் என்ற நபருக்கு தற்போது 54 வயதாகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் குடி உரிமை பெற்று தனது நபர்களுடன் அங்கே வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், புதுச்சேரிக்கு வந்திருந்த பாக்ஸல், தனது குடும்பத்தில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த பாஸ்கல்,...
Bangor.. Maine அருகே அமைந்துள்ள Bangor என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson. 28 வயதாகும் இந்த பெண்ணுக்கு மிக அரிய வகை பிரச்சனை ஒன்று உள்ளது. Postural Tachycardia என்னும் தொற்று மூலம் Lyndsa பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக அவர் உட்காரும் போதோ அல்லது நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில், அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், புவி...