Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தோழியை ஏமாற்றி 36 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணுக்தோழியை ஏமாற்றி 36 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருணா (வயது 36). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்ற தோழி மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற எமிமா (30) என்பவர் அருணாவுக்கு அறிமுகம் ஆனார்.
அப்போது பிரியா, தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாகவும், அங்கு அரசு ஒதுக்கும் வீட்டை...
மயிலாடுதுறை..
மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் ரம்யா(வயது 28). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது,
அங்கு ஒரு பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்த நெல்லையை சேர்ந்த ஜோசப் மகன் குமார் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி...
தர்ஷா குப்தா...
நடிகை தர்ஷா குப்தா மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு சின்னத்திரையில் தான்.
ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்”...
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க...
ரெஜினா..
தமிழில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் நடிகை ரெஜினா.
தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தமிழை விட தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டி...
சாந்தினி..
தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இவர் நடித்த முதல் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது.
தனது 2016ஆம் ஆண்டு வில்லம்பு என்ற...
ரம்யா நம்பீசன்...
நடிகை ரம்யா நம்பீசன் திரைப்பட நடிகை பின்னணி பாடகி என பன்முகத்திறமை கொண்டவர். தமிழில் ராமன் தேடிய சீதை, பறவைக்கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த பீட்சா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பல படங்களில் பாடல்களை பாடியிருக்கும் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என 3 மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.
பீட்சா படத்தில்...
ஹன்சிகா..
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.
இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
மாளவிகா..
நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதும் யோகா செய்வதும் போன புகைப்படங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலை வில் போல வளைத்து யோகா போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த நடிகை மாளவிகா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் பட்டி...
திருமணம் தாண்டிய உறவு… பல நாட்களாக காணாமல் போன பெண் : கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியை எடுத்த எருமைவெட்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. 36 வயதாகும் இவர், பள்ளி பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அமுதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதனிடையே, பாபு மனைவியான அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இதன்...
















