Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆஷிமா நர்வால்.. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ஆஷிமா நர்வால். மாடலிங் துறையை சேர்ந்தவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா க்ளோபஸ் உள்ளிட்ட இரண்டு அழகிய படங்களை வெற்றி பெற்றிருக்கிறார். கல்லூரி காலத்தில் இருந்தே மாடலிங்கில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டுவந்த ஆஷிமா நர்வால் கடந்த...
கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அந்தஸ்தைப் பெற்றவர். சூட்டோடு சூடாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் இடம்...
பூஜா ஹெக்டே.. நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி, பீஸ்ட் என இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரன்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் கண்ணில்பட்ட இவரை தன்னுடைய முகமூடி படத்தில் ஹீரோயின் ஆக்கினார் இயக்குனர் மிஷ்கின். ஆனால் தமிழ் சினிமாவில் இவருக்கு...
ஹன்சிகா... இந்திய அளவில் சிறப்பான நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வா.னி தன்னுடைய துறுதுறு நடிப்பால் குழந்தைத்தனம் மாறாத முக அழகாலும் இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் தன்னுடைய ஐம்பதாவது படமான மகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய முன்னாள் காதலரான நடிகர் சிலம்பரசன் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வரவேற்பை பெறாமல் எதிர்பார்த்த...
தமன்னா... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் முழுநீள கதாபாத்திரமாக இல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் வயது நடிகர் ரஜினிகாந்துக்கு சில நிமிடங்கள் மட்டும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று விவரம்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: அனுப பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ஆடம்பர செலவுகளை குறைக்க சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும்....
லண்டன்.. லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒப்பனை செய்து கொள்ளாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். பிரித்தானியாவில் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில், லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூப்(20) என்ற பெண் கலந்துகொண்டார். அவர் ஒப்பனை ஏதும் செய்யாமல் போட்டியில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்ததன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். 94 ஆண்டுகால அழகிப் போட்டி வரலாற்றில் ஒப்பனை இல்லாமல் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் மெலிசா...
வாலாஜாப்பேட்டை.. வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 5 ம் வகுப்பு பயிலும் ஹேமலதா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால்...
சென்னை... சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஶ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு...
நாகப்பட்டினம்.. நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலிரவில் தனிமையில் இருக்கும் போது திடீரென மணப்பெண் அலறியுள்ளார். தொடர்ந்து அலறவே குடும்பத்தினர்கள் ரூமிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது, கதவை திறந்த மாப்பிள்ளை உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஓடும்போதே அது பெண்ண அல்ல......