Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுவிட்டு கூலாக சிரித்து கொண்டே சென்ற இளைஞர்!!
Tamil 360 - 0
இந்தியா..
ஒருதலை காதலால் மாணவியை எரித்து கொன்ற இளைஞர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி கூலாக சிரித்து கொண்டே நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவியை ஜார்க்கண்ட் வாலிபர் ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக் சம்பவத்தன்று மாணவி மீது பெட்ரோல் ஊற்றி...
கேரளா..
கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரூ 40 கொடுத்து லொட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.
அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் ராஜேஷ் தூங்கி கொண்டிருந்தார்.
தூங்கி எழுந்து ரேஷன் கடைக்கு செல்ல தயாராக இருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என செல்போன் மூலம் பார்த்தார்.
அப்போது தான் இமாலய...
நான்கரை கோடி ரூபாய் கடனுக்காக தொழிலதிபரை கடத்துவதற்கு உதவிய பெண் மருத்துவர் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை, தி நகர், ராமசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் சரவணன்(46). இவர், கடந்த 20ம் தேதி அன்று, மதியம் வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து, கத்தி முனையில், சரவணனை கடத்தியது. விலையுர்ந்த கார்களையும் எடுத்து சென்றனர்.
இதையடுத்து, மாம்பலம் போலீசுக்கு தகவல் கிடைத்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, உடனடியாக , கடத்தப்பட்ட சரவணனை மீட்டனர். அத்துடன், கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுத்துறை, மாதா கோயில் தெருவை...
கேரளா..
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தொடுபுழா அடுத்துள்ள குடையாத்தூர் எனும் பகுதியில் இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சோமன் என்பவரது வீடு முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
இதில் வீட்டில் உறங்கி இருந்த சோமன் குடும்பத்தைச் சேர்ந்த சோமன் அவரது மனைவி ஷிஜி, அவரது மகள் சீமா, சீமாவின் குழந்தை தேவானந்,...
மதுரை...
பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று காலை பள்ளிக்கு புறப்பட்ட அவர் கூட்டமாக இருந்த அரசுப்பேருந்தில் ஏறியுள்ளனர்.
மேலும் சக மாணவர்களுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்போது குரு தியேட்டர் அருகே பேருந்து வந்தபோது பிரபாகரன் தவறி கீழே...
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (54). இவரது மனைவி சுனிதா (50). தம்பதிக்கு சாய் சந்த், கோபி சந்த் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா ராவ் மின்சார வாரிய அலுவலகம் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு...
கீழ்சீசமங்கலம்..
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கோதையான்-ராணியம்மாள் தம்பதியினர் வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசிக்க சென்றனர்.
அப்போதிலிருந்தே இவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,...
ஸ்ருஷ்டி டாங்கே...
எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின்,...
ஸ்ரீமுகி...
நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
கேப்ரியல்லா...
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
















