Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற வேண்டும் என்று முடிவுக்கு வருவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும் . நீண்ட நாள் பிரார்த்தனை...
சென்னையில்..
சென்னையில் பேஸ்புக் காதலன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தை அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கல்லூரி மனைவி கீர்த்திகா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக சுதீஷ் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.
நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி சுதீஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த...
37 வயது காதலருக்காக பல ஆண்டுகள் காத்திருந்து அவரை மணந்த 70 வயதுப் பெண் : தேனிலவுக்கு செல்லும் அதிசயம்!!
Tamil 360 - 0
பாகிஸ்தானில்.......
பாகிஸ்தானில் 70 வயதான பெண் 37 வயதான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் காதலுக்கு வயது தடையாக இருக்காது என்பதை இந்த தம்பதி நிரூபித்துள்ளனர். இப்திகர் என்ற ஆணுக்கு 37 வயதாகிறது. கிஷ்வர் பிபி என்ற பெண்ணிற்கு 70 வயதாகிறது.
இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ள நிலையில் பல காலங்களாக காதலித்தனர். வயது வித்தியாசம் காரணமாக தங்கள் திருமணத்திற்கு குடும்பத்தாரை வற்புறுத்த முடியவில்லை.
இந்த சூழலில் தங்களது சிறுவயது...
“இரண்டாவது திருமணம் செஞ்சிகிட்டேங்க”… வீட்டை விட்டு வெளியேறிய மனைவி கணவனுக்கு அளித்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் மோளப்பாடியூரை சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆனந்தின் செல்போன் வாட்ஸ்ஆப்பில் தனது மனைவி...
தாயை கொலை செய்ய GOOGLE-ல் ஐடியா தேடிய மகள் : குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு போலிஸ் ஷாக்!!
Tamil 360 - 0
கேரளா...
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துலேகாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இதனால் இந்துலேகா தனது பெற்றோருடனே வசித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்குமணிக்கு திடீரென மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்தபோது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து...
காவல்நிலையத்திற்கு வந்த டிக் டாக் காதலியை அடித்த காவலர் : ஆடையைக் கழற்ற முயன்றதால் பரபரப்பு!!
Tamil 360 - 0
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற ஆப் களில் அடிக்கடி காணொளி பதிவேற்றி வந்துள்ளார்.
அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்ட நிலையில், அவருடன் சேர்ந்து பல காணொளிகளை வெளியிட்டதுடன், அவருடன் நெருங்கியும் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சோமசுந்தரத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி கிடைத்துள்ள நிலையில், பிரியாவை விட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட...
சிறுவயதில் காதலனுடன் சென்ற பெண் : 56 வருடம் கழித்து குடும்பத்தினருடன் சந்திப்பு : சுவாரசிய கதை!!
Tamil 360 - 0
ஆந்திரபிரதேசத்தில்..
56 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெளரி பார்வதி. 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அதன் பின் 56 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது உறவினர்கள் சந்திக்க வந்துள்ளனர். அவரை காண 1300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மேலகரந்தை...
விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண் : வேதனையுடன் கூறிய உருக்கமான விடயம்!!
Tamil 360 - 0
விஜயகாந்த்..
இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி – இலங்கைப் பெண் சகுந்தலா. கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப் பெண் சகுந்தலா.
இலங்கை பெண்ணொருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்திக்க வந்து, அவரால் பேச முடியாதது குறித்து வேதனை தெரிவித்தார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர்கள்,...
அமலாபால்..
சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு தற்பொழுது வரை சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாதவர் நடிகை அமலாபால். தன்னுடைய சினிமா வாழ்க்கையாக இருக்கட்டும் தன்னுடைய சொந்த வாழ்க்கையாக இருக்கும் இரண்டிலுமே பல சர்ச்சைகளை பல சர்ச்சையான விஷயங்களை சந்தித்திருக்கிறார்.
சினிமாவில் தற்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சொந்தமாக வெப்சீரிஸ் தயாரிக்கிறார் அல்லது வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். வெப்சீரிஸ்களில் கிளாமரை கொஞ்சம் தூக்கலாகவே காட்டுகிறார்...
நிவேதா பெத்துராஜ்..
படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கிருந்தார்.
பல படங்களில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது ஓய்வு காலத்தில் இருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில், பச்சை கலரு உடை அணிந்து, சில Hot போட்டோக்களை வெளியிட்டுள்ளார்....
















