Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹியூமா குரேஷி.. கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில்...
திவ்யா பாரதி.. இளம் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். சமீப காலமாக ஒரே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கூட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி...
நடிகை சுரபி.. தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சுரபி. அதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று நடிக்க வைக்கப்பட்டார். ஆனால் கெஸ்ட் ரோல் என்று சொல்லும் அளவுக்கு இவருடைய காட்சிகள் இருந்தன.முக்கியமாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் அந்த உடையை அணிய மாட்டேன் இந்த உடையை...
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை...
மைனா நந்தினி.. சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் மைனா நந்தினி என்ற பிரபலமானவர். சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் மைனா நந்தினி என்று...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைபற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்....
கடலூர்..... கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி. ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய்...
கடலூர்..... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி காசிநாதனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் வெளியூர் சென்ற நிலையில் பிரேமலதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த காசிநாதன் குடித்துவிட்டு பிரேமலதா வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து குறித்து அண்ணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாய்...
கேரளா... கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள முண்டியேருமா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்காக மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அஞ்சனாவை தொடர்பு டெலிவரி பாய் ஒருவர், நீங்கள் ஆர்டர் செய்தது இன்று டெலிவரி வரும் என்று தெரிவித்தார். பின்னர், டெலிவரி பாயும், அதனை ஆர்டர் பார்ஸலை அஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு அதற்காக ரூ.17,028 பணத்தையும் பெற்றுக்கொண்டு...
தூத்துக்குடி... தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது. தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி மாரியப்பனும், கன்னியம்மாளும், திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் முக்கோலைக்கல் எஸ்.கே. நிவாசில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மாரியப்பனும், கன்னியம்மாளும் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். வீட்டுக்கு வந்த மாரியப்பன், தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து...