Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆத்மிகா..
மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.
வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன்...
நித்யா மேனன்..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன். என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம்.
தமிழில் வெப்பம் என்ற...
தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.
மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஷிவானி நாராயணன்..
பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து 90 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்
குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில...
மகாராஷ்டிராவில்..
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் பொதுவெளியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர் மந்திரவாதியின் ஆலோசனையின் ஒரு பகுதியாக மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்குமாறு அவரது கணவர் மற்றும் மாமியார் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, எஃப்.ஐ.ஆர்...
தமிழகத்தில்..
பள்ளி மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி பள்ளி நிர்வாகம் தங்களிடம் தற்கொலை குறித்து எதுவும் கேட்கவில்லை என மாணவரின் தந்தை புகார்
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தனது மரணத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை பாடியைச் சேர்ந்த சேகர் என்பவரது 14 வயது மகன் பாரதி செல்வா. இவர்...
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது கடந்த 3 வருடங்களாக காதலித்து, பின்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
வைரவசாமியை கொன்ற மர்ம கும்பல்: வழக்கம் போல கடந்த 19-ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வைரவசாமி-முத்துமாரி தம்பதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, சமத்துவபுரம் பகுதியில் இவர்களை காரில் வழிமறித்த கும்பல்...
கன்னியாகுமரியில்..
காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன்...
பெங்களூருவில்..
பெங்களூருவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் நரேந்திரன் – காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் சமியுக்தா என்ற பெண் குழந்தையும் இருந்தார்.
இந்நிலையில், நரேந்திரனின் பெற்றோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் நிலையில் நரேந்திரனின் தாய் சில நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் நரேந்திரனின் குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கிய நிலையில், நரேந்திரன் தமிழ்நாட்டில்...
















