Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சோனாலி.. டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது பணியாளர்களுடன் கோவாவிற்குச் சென்றிருந்தார். அஞ்சுனாவில் உள்ள கிராண்ட் லியோனி ரிசார்ட்டில் தங்கியிருந்த அவருக்கு திங்கட்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சோனாலியின் திடீர் மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான சோனாலி ஹரியாணாவின் பதேஹாபாத்தில் உள்ள புதான் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு...
பெங்களூருவில்.. பெங்களூருவில் பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்று பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், அவர்களது தற்கொலைக்கு பின்னால் கூறப்படும் காரணங்கள் பேரிடியை கொடுப்பதாகவே உள்ளது. அந்த வகையில் இந்த சம்பவமும் அதிர்ச்சிகரமாக உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த சாமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு...
ஆபிரிக்காவில்.. ஆட்டை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பையே நபர் ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டில், மத்திய மாகாணமாக உள்ள மத்திய கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா(47) என்ற விவசாயி தான் அவர். இவர் தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து, தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 12ம் தேதி அன்று...
சங்கீதா.. சீரியல் நடிகையான சங்கீதா திரைப்படங்களில் துணை நடிகையாகவும் தன்னை நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சினிமாவில் தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்ள உள்ளிட்ட காரணங்களுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் டாக்டர் மதி என்ற...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளார் அங்கேயே தனது தோழிகளான பிக்பாஸ் சண்முகம் நடிகை ஜனனி ஐயர் உள்ளிட்ட அவர்களுடன் ஊர் சுற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேவர் என்று மூன்று பேரையும் வர்ணித்து வந்தனர். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயர்-ஐ...
மனிஷா யாதவ்.. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இந்த திரைப்படத்தில் தவறான காதலனை தேர்வு செய்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியாக நடித்து இருந்தார் நடிகை மனிஷா யாதவ். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து விவகாரமான கதை அம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக...
ஸ்பந்தனா பள்ளி.. இளம் நடிகை ஸ்பந்தனா பள்ளி நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். 25 வயதாகும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பிறந்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஸ்பந்தனா பள்ளி தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். மாடல் அழகியான இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை ராய்ப்பூரில் முடித்தார். கல்லூரியில்...
ஹரிஜா.. சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்பொழுது பார்க்க முடிகின்றது. காரணம், இணைய பிரபலம் எருமசாணி ஹரிஜா தான். குட்டி திரையில் பிரபலமான இவர் எருமசாணி என்ற யூடியூப் சேனலில் வெளியான கேளிக்கை வீடியோக்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை பலரும் சென்னையைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் கோயம்புத்தூரை சேர்ந்த பக்கா கோயம்புத்தூர் பொண்ணுங்க. கோயம்புத்தூரிலேயே...
மீரா ஜாஸ்மின்.. தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான். தமிழ், மலையாளம் என பன்மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தவர், விஷாலுடன் சண்டைக்கோழி படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். இவர், மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்டு இருந்த இவர், தற்போது மீண்டும் ரீ...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்‌. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்...