Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தை பிறந்ததால் கணவன் வீட்டால் துரத்தி அடிக்கப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த பெண் அப்சா (25). இவர் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்ற இளைஞரை காதலித்து தனது பெற்றோர்களின் சம்பந்தத்தோடு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு...
மயிலாடுதுறையில்.. காவலர்கள் வீட்டில் காவலாளி போல் இருந்த ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் – கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் ‘சச்சின்’ என்ற நாய்...
மிசோரம் மாநிலத்தில்.. முன்பதிவு இல்லாமல் சந்திக்க மாட்டேன் என மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த மிசோரம் முதல்வரின் மகள் மருத்துவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் முதலமைச்சர் ஜோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே என்பவர், அய்சால் என்ற பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே தோல் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை மேற்கொள்ள...
கடற்கரையில்.. கடற்கரையில் சுமார் 30 நிமிடம் வெயிலில் உறங்கிய பெண்ணின் நெற்றியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தி, பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது. லண்டனை சேர்ந்த அழகு கலைஞரான சிரின் முராத் என்ற 25 வயது பெண் ஒருவர், தனது விடுமுறையை கழிப்பதற்காக பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியிலுள்ள கடற்கரை ஒன்றில், சுமார் 21 டிகிரி செல்சியஸ் வெயிலில், ஒரு 30 நிமிடங்கள் உறங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, எழுந்து...
நாகர்கோவில்லில்.. இந்திய மாநிலமான தமிழகத்தில் இளம் காதல் ஜோடிகள் மின்விசிறியில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணவரை இழந்து தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் முத்துலெட்சுமி. இவர் சம்பவத்தன்று துணிக்கடைக்கு வேலை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது, வீடு திறந்துள்ள நிலையில், உள்ளே மின்விசிறியில் தனது மகள் உமா கவரி(21)யும், அவருடன் மற்றொரு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை...
சென்னையில்.. சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவில் விமானியாக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானத்தை ஓட்டிய முதல் இளம் பெண் கமாண்டராகவும் ஜோயா அகர்வால் ஆகி இருந்தார்....
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்த அக்பர் அசாம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று இறந்தார். இது இயற்கை மரணம் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் நம்பினர். ஆனால் அது இயற்கையான மரணம் இல்லை என்றும், அது திட்டமிட்ட...
அனு இம்மானுவேல்.. கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான, துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில்...
மைனா நந்தினி.. தமிழில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்ற பிரபலமானவர் நடிகை நந்தினி. ஆரம்ப காலத்தில் இவரை சுற்றி பல சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்தது. இவருடைய முதல் கணவர் இறந்த நிலையில் இவருடைய முதல் முதல் கணவரின் தாய் மைனா நந்தினி குறித்து பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதில் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாகிய விஷயம் இரண்டு. ஒன்று...