Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதியரசன் (32). இவரும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு வாலிபருடன் திருமண நிச்சயம் செய்தனர். இதேபோல மதியரசனுக் கும் அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த நிலையில் நேற்று மதியரசனும், காதலித்த...
திருமண பத்திரிக்கையில்.. குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சூழ நடைபெறும் திருமணம் என்பாது மணமக்கள் இருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டத்திற்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட திருமண நிகழ்வை நடத்துவதற்கு முன்பாக, நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து மணமக்களின் குடும்பத்தினர் செய்வார்கள். இந்த திருமண நிகழ்வில் மிக முக்கியமான வேலையாக இருப்பது, பத்திரிக்கை அடிப்பது தான். மணமக்களின் பெயர்கள், பெற்றோர்கள் விவரங்கள், மண்டபம் தொடர்பான தகவல் என அனைத்துமே இந்த...
குஜராத்தில்.. நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், மாடலாகவும் பணியாற்றிய இவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை...
நயன்தாரா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் பார்சிலோனா அவருக்கு சுற்றுலா சென்றுள்ள இருவரும் அங்கிருந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் குறிப்பாக சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது. தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன். தற்போது...
ராதிகா ப்ரீத்தி.. நடிகை ராதிகா பிரீத்தி தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கர்நாடகாவை சேர்ந்தவர் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இந்த சீரியலை விட்டு விலகி பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.முன்பாக...
தமன்னா.. நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதேபோல நடிகை தமன்னாவும் உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் போட்டுக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி இருக்கிறார். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என்று வர்ணிக்கும் அளவுக்கு செக்கச்சிவந்த அழகுடன் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு...
ரேஷ்மா பசுபுலேட்டி.. தமிழில் சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவருடைய பெயரை சொன்னாலே வேலைக்காரன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற கதாபாத்திரம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற...
நிவேதா பெத்துராஜ்.. முன்னணி நடிகையாகும் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் பெயரையும் பதிய வைத்தார் அம்மணி. நடிகர் ஜெயம் ரவி டிக் டிக் டிக்...
மேகா ஆகாஷ்.. சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபயோக பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் புத்துணர்வுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளக் கூடிய...