Tamil 360
14474 POSTS
0 COMMENTS
செல்போன் சார்ஜர் வெடித்து கூலி தொழிலாளி பரிதாப பலி : ஓலை வீட்டில் தூங்கியவருக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
ஈரோடு மாவட்டத்தில்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூழைமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). BA பட்டதாரியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது இவர்களுக்கு யஸ்வந்த், திவின் என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில்...
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் காதலனை காண சென்ற மகளின் தலையை பெற்றோரே துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் அருகே இளம் பெண்ணொருவரின் தலை இல்லாத உடல் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் சர் பிரம்மபுரி பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம்பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்...
திருவாரூர்..
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மருத்துவர் காயத்ரி கடந்த வியாழன் அன்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று திருவாரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் நிஷா தலைமையில்...
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது...
ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி : வெளிமாநிலத்தில் இருந்து படிக்க வந்தவருக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 - 0
ஒடிசா..
ஒடிசா மாநிலம், சாம்பலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ (வயது 29). இவர் Phd முடித்து விட்டு, 3 மாத ஆராய்ச்சி பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஐஐடி-யில் சேர்ந்த இவர், அதற்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர் தனது தோழியை பார்ப்பதற்காக ஆவடிக்கு மின்சார இரயிலில் சென்றிருந்தார். பார்த்து விட்டு மீண்டும் அதே மின்சார இரயிலில் வீடு திரும்பி...
தமிழகத்தில்..
தமிழகத்தில் விஷப்பாம்பு கடித்ததை பூரான் கடித்ததாக நினைத்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் திவ்யபாரதி (28). மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யபாரதி நேற்று காலை வீட்டு் வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் குடிநீர் குழாய்கள் சுருண்டு கிடந்தது. அதன்மேல் மிதித்த போது ஏதோ பூச்சி அவரை கடித்ததாக...
கடம்பூரில்..
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்...
நித்யா மேனன்..
நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
வியாழக்கிழமை கிருஷ்ண ஜென்மாஸ்டமி அரசு விடுமுறை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதாலும், வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படம் இந்த வாரம் வியாழக்கிழமையே ரிலீசாகி உள்ளது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில்...
மாளவிகா மேனன்..
கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான மாளவிகா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படி தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன்.
குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில்...
மெஹ்ரீன் பிர்சாடா..
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய...
















