Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பங்கு சந்தையில்.. தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் 7வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கரி (வயது 32). இவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு தெற்கு வீதி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது 30) என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், இந்த தம்பதிக்கு 8 வயதில் சர்வேஷ் என்கிற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் வனிதா...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ்...
தேவிப்பிரியா.. கடந்த சில வருடங்களாக சின்னத்திரை பார்க்கும் மக்கள் தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும்,...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’...
நித்யா ராம்.. நந்தினி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி சிங்கிள்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கின்றது என்றுதான் கூறவேண்டும். கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் நடிகை நித்யா ராம் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் பிரபல நடிகை ரஞ்சிதாவின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு நந்தினி என்ற சீரியலில் நந்தினி என்ற...
இன்றைய ராசிபலன்… மேஷம் ராசிக்கு சந்திரன் இருப்பதாலும் ஓய்வின்றி உழைக்க வேண்டி இருக்கும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்....
அபுதாபியில்.. அபுதாபியில் வசிக்கும் செல்வராணி என்ற பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.பரிசு பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ள செல்வராணி கணவர் அருள்சேகர் வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது. அபுதாபியில் வசிப்பவர் செல்வராணி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். அபுதாபியில் உள்ள லூலு மாலில் குறைந்தபட்சம் Dh200க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்படும். இப்படி செல்வராணி சேகரித்து வைத்திருந்த 80 கூப்பன்களில்...