Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...
ராஷ்மிகா மந்தனா..
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழில் ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு அந்த படம் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் இந்த வாரிசு திரைப்படத்தை...
பிரியங்கா நல்காரி..
தமிழில் ரோஜா சீரியல்-லில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி. சீரியலில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருகிக் கொண்டு வருகிறார்.
கர்நாடகாவை சேர்ந்த இவர் அறிமுகமானது கன்னட சினிமாவில். சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வராமல் போகவே சீரியல்...
கௌரி கிஷன்..
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதியில் குட்டி ஜானு என்று ஆழமாக பதிந்து விட்டார் அம்மணி.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவ்வாறு மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் வெப்சீரிஸ்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில்...
கர்நாடகாவில்..
நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம்.
அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அந்த பழக்க வழக்கங்கள் புதிதாக தோன்றாது. ஆனால், அதனை வெளியே இருந்து கேள்விப்படும் நபர்களுக்கு நிச்சயம் அவை, வியப்பை தான் கொடுக்கும்.
அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் உள்ள பழங்குடி சமுதாயத்தை...
சேலத்தில்..
தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காசி – சுதா. இவர்களது குழந்தைகள் வேதவர்ஷினி, பவானிஸ்ரீ.
தனியார் பள்ளி ஒன்றில் மூத்தமகள் வேதவர்ஷினி எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி வாகனம் வந்தபோது வேதவர்ஷினியை தாய் சுதா அதில் ஏற்றிவிட்டு, திரும்பியபோது...
கேரளாவிலிருந்து லண்டனுக்கு தனியாக சைக்கிள் பயணம் : ஆசைக்காக ஐ.டி வேலையை விட்ட இளைஞர்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரளவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து லண்டன் வரை தனது சைக்கிளில் பயணிக்கிறார். தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தனது லாபமிகு ஐ.டி. வேலையை விட்டுவிட்டார்.
ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணம் செய்வது, அதுவும் 30,000 கிலோமீட்டர்கள் மற்றும் 35 நாடுகளை மிதிவண்டியில் பயணித்து கடப்பது என்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
ஆனால், ஐடி துறையில் லாபகரமான வேலையைத் துறந்த இந்த கேரள இளைஞருக்கு,...
வடக்கு அசாமில்..
வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துனிராம் மாத்ரி (40) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவல் நிலையத்தை அடைந்த அவர் தனது நண்பரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாய்லா ஹேமாரம் (55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அசாமை உலுக்கிய சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பாய்லா ஹேமாராம் ஞாயிற்றுக்கிழமை...
ராணிப்பேட்டையில்..
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில், மனைவி நடுஇரவில் சமையலறைக்கு சென்று கொடுத்த தண்டனையால், கணவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். கணவரின் தவறான போக்கு மனைவிக்கு தெரியவரவே...
















