Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மும்பை....
தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலியான நிலையில், தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை லோயர் பரேலில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
லோயர் பரேலில் உள்ள மரியன் மேன்ஷன் இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது. உயிரிழந்தவர்...
கர்நாடகா...
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு அம்சம், இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் படம் பார்ப்பவர்கள் தங்களது கவலைகளை மறந்து படத்தை ரசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைப்படத்தின் நோக்கம், சிலர்...
கரூர்....
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. வயது 18. தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பி எஸ்...
ஆந்திரா....
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது மகனுக்கு திருமணமாகி வசுந்தரா (35) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ள நிலையில் மகன் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மருமகள் வசுந்தரா பிள்ளைகளுடன் மாமியார் சுப்பம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், வசுந்தராவுக்கு மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து கணவன், மனைவியாக இருந்து வந்துள்ளனர். மேலும், கணவன்...
சென்னை...
சென்னை, குன்றத்தூர் காலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45) . இவர் தனியார் கிளப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (42), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்த அலமேலு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவர்களுக்கு மோனிஷா, வசுந்த்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் ரமேஷ் அவரது மனைவி...
“நடிகை கிம் கர்தாஷியன் மாதிரி மாறனும்” ரூ.48 லட்சம் செலவுல 15 ஆபரேஷன் செய்துகொண்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!
Tamil 360 - 0
அமெரிக்கா....
பிரபல நடிகை கிம் கர்தாஷியன் போலவே இருக்க வேண்டும் என லட்ச கணக்கில் செலவு செய்த இளம்பெண்ணுக்கு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. இதனிடையே அவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே சமூக வலை தளங்களில் கிம் வெளியிடும் புகைப்படங்கள் கோடிக்கணக்கான லைக்குகளை பெறும். இதனிடையே அவருடைய தீவிர ரசிகைகைள்...
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கிறார் மன்தீப் கவுர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில்...
ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு கலவர காட்சியில் மாடியிலிருந்து கீழே விழும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ஆசிரியர் ஒருவரின் இச்சைக்கு...
ஷாலு ஷம்மு..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த இவர்
சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து என்ற திரைப் படத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி பாதையை தேர்வு செய்திருக்கும் நடிகை ஷாலு...
அனன்யா நாகல்லா..
கடந்த 2019 ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற மல்லேஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா நாகல்லா. இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு நடிகையான இவர் குறுகிய காலத்திலேயே தனக்கான பெருவாரியான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் சினிமாவில் நடித்து...
















