Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சோனியா அகர்வால்.. நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். காதல் கொண்டேன் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றி பெற்றார் சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து கோவில் மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த திரைப்படம் எது என்று கேட்டால் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய...
ஹரிப்பிரியா.. சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா தற்பொழுது எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சித் தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். சில நேரங்களில் குறிப்பிட்ட சீரியல்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி அந்த சீரியலில் நடித்துள்ள துணை கதாபாத்திரங்கள் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் நடிகை ஹரிப்பிரியா வைக்கவும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது சீரியல் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்...
ரகுல் ப்ரீத் சிங்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் டைட்டான மேலாடை அதைவிட டைட்டான ஜீன்ஸ் பேண்ட் என அணிந்து கொண்டு தன்னுடைய அத்தனை அழகும் அப்பட்டமாக வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆங்காங்கே படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பொழுது அங்கே...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். ரிஷபம் கடந்தகால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள்...
குமரி.. குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த வாலிபர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபர் திவ்யாவை தொடர்ந்து துன்புறுத்துவதாக திவ்யாவின்...
குஜராத்தில்.. மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில்...
ஆப்பிரிக்கா..... எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு எரித்திரியா. இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது. தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் பிரேக்கப் செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள் திவ்யா வயது 20. இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்தார். திவ்வியாவும் காதலித்து...
விழுப்புரம்.. விழுப்புரம் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததால் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவிக்கு ஒட்டன் காடுவெட்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே...
சமூக வலைதளங்களில்.. இளம்பெண் ஒருவர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கெய்லி பாவல் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவருபவர். இவர் சமீபத்தில் அருகில் உள்ள நிதி திரட்டும் அமைப்பு நடத்திவரும் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் அடுக்கப்பட்டிருந்த பொருட்களை பாவல் பார்வையிட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த வண்ணமயமான பொருள் ஒன்று அவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது....