Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆந்திர மாநிலம்.... தங்கையின் காதலனை அந்தப் பெண்ணின் அண்ணன் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. சமீபகாலமாக ஆணவ கொலைகள் பரவலாக நடந்து வருகிறது. மாநிலம், மொழி, இனம் கடந்து நாடு முழுவதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி வருவதை காணமுடிகிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை...
சென்னை.... சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை நடத்திவருகிறார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில...
கோவையில்.. மூளைச்சாவடைந்த தனது மூன்று வயது குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றோர் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மூன்று வயது குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்து வந்துள்ளனர். பின்னர்...
கொலம்பியா.... கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை - திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள...
தமிழகத்தில்.. தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா(22). இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த மகேந்திரன் என்ற இளைஞர் சந்தோஷ் பிரியா குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளார். இதனை அறிந்த அருகிலிருந்த மக்கள் மகேந்திரனை...
தமன்னா.. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் நடிகை தமன்னா ஆக்ஷனுடன் தன்னுடைய கவர்ச்சியும் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய பின்னழகு அப்பட்டமாகத் தெரிய ஆட்டம் போட்டிருந்த இவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் அரண்டு தான் போனார்கள். அந்த...
யாஷிகா.. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் மாடல் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தில் க்ளாமரில் தாராளம் காட்டி நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 98 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா, கடந்த ஆண்டு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. இதனால் தோழியை இழந்து...
பிரியாமணி.. நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி....
அதிதி கௌதம்.. பிரபல நடிகை அதிதி கௌதம் சமூகவலைதளங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடைய நிழல் மற்றும் நிஜ வாழ்க்கையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். தற்பொழுது பக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த பக்கா திரைப்படம் ஓட்டி தளமான நெட்பிளிக்ஸ் இல் வெளியாக உள்ளது. நடிகை அதிதி கவுதம் தெலுங்கில் நேம் இன் தே என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த...
சினேகா.. ஒரு காலத்தில் குடும்ப குத்து விளக்கு என்று பெயர் எடுத்த புன்னகியரசி நடிகை சினேகா அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை காட்டேரியாக உருவெடுத்தார். குறிப்பாக கோவா திரைப்படத்தில் இவர் படு சூடான காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் புதுக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்த நடிகை சினேகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த...