Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வந்தனா மைக்கேல்.. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி என்ற சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளார் நடிகை வந்தனா மைக்கேல். நடிகை வந்தனாவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பிரபலமாக ஹிட்டடித்த பல சீரியல்களில் வில்லியாக நடித்து அதகளம் செய்தவர் அம்மணி. ஆனால், இவருடைய திரைப் பயணம் ஆரம்பமானது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் தான். அதன்பிறகு காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார். மெல்ல...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ‌உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில்...
மலைப்பாம்பின்.... மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய வளர்ப்பு நாயை மூன்று சிறுவர்கள் துணிச்சலாக போராடி காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மலைப்பாம்பு நாயின் பின்னங்காலை சுற்றி வளைத்து பிடித்து இறுக்குகிறது. கையில் இரும்பு தடி எடுத்து வந்த சிறுவன், மலைப்பாம்பின் தலைப்பகுதியை புல்வெளியை நோக்கி அமுக்கி பிடித்து கொள்கிறார். மற்ற இரண்டு சிறுவர்களும், மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை விடுவிக்க உதவுகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாய் சற்றுக் குழப்பமடைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும்...
யூடியூப்பில்.. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வந்தார். வருமானம் மிக குறைவாக வந்த வேலையை விட்டுவிடலாம் என அவர் நினைக்கும் போதெல்லாம் இந்த வேலையையும் விட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய முடியும் என நினைத்து தொடர்ந்து அந்த வேலையில்...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக் கொலை செய்து விட்டு அந்த பழியை மகன் மீது சுமத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓமந்தூரார். இவர் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி...
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி - ஐயம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீட்டில் தீவிர மோசமான நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முத்துச்சாமி வயது மூப்புக்காரனமாக பரிதாப உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது...
கோவை... கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார் கண்டனர். உடனே அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தர பரிடா என தெரியவந்தது. மேலும் ரபீன்ந்தர பரிடா 7 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி ஒரு...
ஆற்று ஓடையில்.. நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம். இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி Google Map பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மோசமான...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மைசூரில் 3 பெண்களின் உடல்களை கால்வாயில் துண்டு துண்டாக வீசிய சீரியல் கொலைக்காரன் சிக்கியது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அவரது காதலியும் பிடிபட்டார். கடந்த ஜூன் மாதம் மைசூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதே போல் அங்கிருந்து சிறிது தூரத்தில் இன்னொரு கால்வாயில் இன்னொரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம்...
ஸ்பந்தனா பள்ளி.. கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஸ்பந்தனா பள்ளி சத்தீஸ்கரில் பிறந்த இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தமிழ் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இவருக்கு பட...