Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
சேலம்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே எருமப்பட்டி ஊராட்சி, பாலப்பட்டி சேர்ந்தவர் சபரீஷ் (30). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரளா (28) என்கின்ற பெண்ணுடன் பத்தாண்டுக்கு முன்பு திருமணம்...
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
மும்பையில்..
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்தனர். அதன்படி போலிஸாரும் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
சிறுமியின்...
தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!
Tamil 360 - 0
இரயில் நிலையத்தில்..
இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் படுத்துகிடந்துள்ளார்.
அப்போது அவரது 3 வயது குழந்தை அழுதபடியே அங்கும் இங்கு திரிந்துள்ளார். இதனை நீண்ட நேரமாக கண்காணித்த சில அதிகாரிகள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அந்த பெண் எழுந்திருக்கவில்லை.
பிறகு...
‘திருமணத்திற்கு வந்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடனும்”.. அதிர வைத்த மணப்பெண்!!
Tamil 360 - 0
திருமணத்தில்..
தனது திருமணத்தில் விருந்தினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் வசூல் செய்ய இருப்பதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான பதார்த்தங்களுடன் கூடிய விருந்துகள் நடைபெறுவது நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் திருமணத்தன்று ஆடிப்பாடி, விதவிதமான உணவுகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கமாகிவிட்டது.
ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணமாக கருதப்படும்...
ஹாசினி..
சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு சமூக வலைதளங்களை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நடிகைகள் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.
சீரியல் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹாசினி. சீரியலில் குடும்பமாக தோன்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி...
பூஜா ஹெக்டே..
பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு இல்லை என்றாலே வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்கள் என்று என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் வெறுமனே சுற்றுலா செல்வதற்கு என்று சொன்னாள் நம்பும்படியாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படப்பிடிப்பு எப்போது முடியும்..
எப்படா விமானமேறி வெளிநாடு பறக்கலாம் என்ற ஒரு மனநிலையே நடிகைகள் இருந்து வருகிறார்கள். அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக...
ரேஷ்மா பசுபுலேட்டி..
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மாடலிங் துறையில் கோலோச்சி வந்த இவர்
அதன் பயனாக விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும், விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றி உள்ளார். இடையில் சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக நடிகை...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு போதிய வரவேற்பு கொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த...
சஞ்சனா சிங்..
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சஞ்சனா சிங் தமிழில் கோ என்ற படத்தில் ஒரு பாடலில் சில நொடிகள் ஆட்டம் போடும் காட்சியில் தோன்றி இருந்தார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “கோ”.இந்த திரைப்படத்தை இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் அக நக நக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் இடையில் சில வரிகள் தெலுங்கில் வரும் அந்த...
ஷாலு ஷம்மு..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சினிமாவில் துணை நடிகையாக பயணித்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். ஆனால், இவர் முன்னணி ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.
இதற்கு...
















