Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர், நண்பர்களிடம் முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத...
பாகிஸ்தான்... தான் வீட்டில் இல்லாத போது தனது மனைவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த போலீசை கணவன் கடத்திச் சென்று செதில் செதிலாக வெட்டி பழிதீர்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் எல்லைகள் கடந்து உலக அளவில் பரவலாக அரங்கேறி வருகிறது. செய்தித்தாள்களை திருப்பினால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. சிறு வயது குழந்தைகள் முதல் 60 வயது மூதாட்டிகள் வரை...
ஆந்திர மாநிலம்... கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. திருமண வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு வினோத பந்தம். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை நிதானமாக கையாண்டு சமுதாயத்தில் பலர் இளம் தலைமுறையினர்க்கு முன்னோடியாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் கணவன் மனைவி இடையே ஏற்படும்...
பெங்களூர்... பெங்களூர், சிலிகான் நகரில் மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை வீட்டின் மேல் மாடியில் இருந்து பெற்ற தாயே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி வீசிய பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தாய் சுஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார். மன வளர்ச்சி குன்றிய தனது 5 வயது மகளான தீப்தியை கடந்த சில மாதங்களுக்கு...
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்ற மாணவன் 3 ஆம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பயின்று வருகிறார். தனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் விவகாரம் அக்கல்லூரியில் கணிதத் துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கருக்கு தெரியவந்தது. இதனையடுத்து...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (19). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் தீர்த்தவாரி கடற்கரை அருகே யாரும் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார்...
கல்லூரியில்.. ஒருவர் தங்களின் கனவுகளை அடைய வேண்டும் என்றால், அதனை மிக சாதாரணமாக அடைந்து விட முடியாது. அதற்காக ஏராளமான தியாகங்கள், கடின உழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து நாம் நமது லட்சியத்தை நோக்கி நடை போட்டால் தான், அதனை நம்மால் அடைய முடியும். அப்படி அடையும் வழியில் வரும் தடங்கல்களை பிரச்சனைகளாக கருதாமல், அதனை ஏறி மிதித்து கொண்டு சென்றால் மட்டுமே நமக்கான இலக்கை நம்மால் வெல்லலாம். அந்த...
கணவரின்.. தனது கணவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை பார்த்த பெண்ணுக்கு, கடும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்த சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது. Ecuador நாட்டைச் சேர்ந்தவர் Ailiz Melina. 26 வயதாகும் இவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், Pedro Pablo என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக, Ailiz மாற்றம் Pedro ஆகிய இருவரும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒருவருக்கு ஒருவர்...
ஐதராபாத்தில்.. கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், தனது காரை சுவர் ஒன்றில் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது அந்த காரை ஓட்டிய ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் அந்த கார் பறந்து அந்த சாலையில் இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் மேல் தொங்கியபடி நின்றுள்ளது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள்...
ரவீனா தாஹா.. தமிழில் சீரியல் மற்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை ரவீனா தாஹா தற்பொழுது ஹீரோயினாகவும் அளவுக்கு வளர்ந்து குமரியாக காட்சியளிக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் இவர் பேசிய பொழுது பட வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்றால் சைனா கார பொண்ணு மாதிரி இருக்க என்று கூறி எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்து விடுகிறார்கள் என்ற வேதனையை பதிவு செய்திருந்தார். எனவே பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற...