Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூனம் பாண்டே... கடந்த 1991-ஆம் ஆண்டு கான்பூரில் பிறந்தவர் நடிகை பூனம் பாண்டே. மாடல் அழகியான தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விவகாரமான பதிவுகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா அணி இந்த உலக கோப்பையை வெற்றி பெற்றால் என் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவேன் என்று கூறி ஒட்டுமொத்த...
யாஷிகா ஆனந்த்.. தன்னுடைய இருபது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார் யாஷிகா. ஆனால், அதற்கு முன்பே தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருந்தது சில படங்களில் படு கிளாமராக நடித்து ரசிகர்களின் மனதில் தன்னுடைய பெயரை பதிய வைத்திருந்தார் யாஷிகா ஆனந்த். பேட்டி ஒன்றில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த்...
சுரபி.. சினிமாவில் ஹீரோயின்கள் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளானவர் நடிகை சுரபி. பார்ப்பதற்கு வெண்ணையில் செய்த சிலை போல இருந்தாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில்...
ஹுமா குரேஷி.. தமிழில் காலா வலிமை உள்ளிட்ட 2 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ஹூமா குரேஷி பாலிவுட்டில் 20-கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள வேடம் கிடைத்தால் நிச்சயமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறுகிறார் ஹுமா. பால் மனம் மாறாத முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் உருண்டு திரண்ட தொடையழகு என ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் கவர்ச்சி புதையலாக...
தன்யா ஹோப்.. பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகி தன்யா ஹோப் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தன்னுடைய அழகுகளை அப்பட்டமாகக்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்....
மத்திய பிரதேசம்.... இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த தாயின் உடலை சொந்த...
இந்தியாவில்.. இந்தியாவில் 7 வயது சிறுவன் பள்ளி முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ராகுல் மிட்டல் என்ற நபர் பதிவிட்ட அந்த வீடியோவில், உணவு விநியோகம் செய்ய வந்த 7 வயது சிறுவனிடம் பயனாளி கதையை கேட்கிறார். அப்போது, தனது தந்தை சமீபத்தில் விபத்தில் சிக்கி காலில்...
அருவியில்.. கொடைக்கானல் அருவியில் போட்ட எடுக்கும்போது தவறி விழுந்த மாயமான இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கீழ்மலை கிராமத்தில் உள்ள பெரும்பறை அருவியில் நண்பர்களுடன்...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமம் கிழக்கு செட்டியாப்பட்டி. இங்கே டீக்கடை நடத்திவரும் வீரமுத்து – வீரம்மாள் தம்பதியரின் மகள் பவானியா. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கும் சென்றுகொண்டெ தனது படிப்பை தொடர்ந்திருக்கிறார். குடும்பத்தில்...