Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திருப்பம்…. 78 வயது முதியவ ருக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
தமிழகத்தில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 78 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் அத்தையுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் திகதி அந்த சிறுமி பாம்பு கடித்து இறந்தார்.
பாம்பு கடித்து இறந்த மாணவியிடம், ஏற்கெனவே...
கடலூர்..
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காந்தி ரோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனா என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.
சீனிவாசன், கல்பனா திருமணம் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக சீனிவாசன் மனைவியுடன் கடந்த 1.6.2013 அன்று பண்ருட்டி வந்தார். பண்ருட்டியில் இருந்து பைக்கில் கடலூர்...
தர்மபுரி...
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் விளையாட்டில் 18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிரபு ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த விளையாட்டிற்கு அடிமையான அவர் 15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
அதேபோல் கேரளா லொட்டரியிலும் மூன்று...
ஆடுதுறை..
ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு - இந்துமதி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாகிறது.
இந்நிலையில் கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, ராஜகுரு கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனிடையே இந்துமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு...
புதுச்சேரி..
தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான தேவநாதன் என்பவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு, புல் நறுக்கும் இயந்திரத்தில் புல் நறுக்கிக்கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கை மடக்கி, எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வலது கை மணிக்கட்டு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் தனியார் மருத்துவமனையில்...
ஆந்திரா....
மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.
இதனிடையே, இரண்டாவது திருமண நாளை கொண்டாட கணவனை கோவிலுக்கு அழைத்திருக்கிறார் மனைவி. அதன்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அவர்.
அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த...
கோமாவில் இருந்த திடீரென்று கண் விழித்த பெண்ணுக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கோமாவில்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், நினைவுக்கு திரும்பியதும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாண்டா என்ற 55 வயது பெண்மணி தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாண்டாவை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
அப்போது வாண்டா பால்மர் கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து எந்த விவரங்களும் சேகரிக்க முடியவில்லை...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
தோழிகளுடன் பாரிஸ் சுற்றுலா சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ட்ரவுசர் பேண்ட் என எதுவும் அணியாமல் குத்த வைத்திருக்கவும் ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தி வருகின்றது.
மேலும் கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த...
சினேகா..
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அந்த படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை சினேகா
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அப்பா தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு படங்களில் பார்க்க முடியவில்லை நிலாவுக்கே தற்போது...
மைனா நந்தினி..
மதுரை பெண்னான மைனா நந்தினி படிக்கும் காலத்திலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் கல்லூரி காலங்களில் மேடையில் தோன்றி நிகழ்ச்சிகள் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடித்து வந்த நடிகை மைனா நந்தினி சீரியல் பக்கம் நகர்ந்தார். அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற...
















