Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மாளவிகா.. நடிகை மாளவிகா. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் நடிகை ஸ்வேதா மேனனை பலரும் மாளவிகா என்று அழைத்தார்கள். இதனால் தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா முன்னணி ஹீரோக்கள்...
நீலிமா ராணி.. நடிகை நீலிமா ராணியின் கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமா ராணி கவர்ச்சியான இறுக்கமான உடையில் தோன்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயான நடிகை நீலிமா ராணி தொடர்ந்து தன்னுடைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். சீரியலில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் சீரியல் தயாரிப்பதிலும் கவனம்...
நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். சமீப காலமாக சீரியல் நடிகைகளுக்கு சமகால இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. காரணம் சீரியலில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொண்டு தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள் சீரியல் நடிகைகள். அந்த...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக...
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் இருந்து வெளியேறிய மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸார் அவர்களை...
பீகார்..... பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வரும் தகவலும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மனிதனின் அன்றாட கடமைகளில், மிக முக்கியமான ஒன்று தினம் தோறும் குளிப்பது. அப்படி குளிப்பது மூலம் நம் உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், ஒருவித புத்துணர்ச்சியும் எப்போதும் உண்டாகும். ஒன்றிரண்டு நாட்கள் குளிக்காமல் இருந்தாலே, ஒரு வித துர்நாற்றமும் உடலில்...
கேரள மாநிலம்.... கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த பி.ஜி.அன்சாலன் - பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதிக்கு ஆன் மேரி அன்சாலன் என்ற மகள் உள்ளார். (வயது 21). எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். தனது 15 வயதில் தனது தந்தையின் அதி கணம் கொண்ட ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி, அந்த பகுதியில் வெகுவாக...
ஹரிகா... சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில்,...
ஆந்திர..... எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரை விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெரும்பாலான கொலை, தற்கொலைகள், இன்ன பிற குற்றங்களுக்கு கள்ளக்காதல் மூல காரணமாக இருந்து வருகிறது. ஒரு சிலர் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தாலும் உடலுறவுக்காக மூன்றாவது நபரை...
பீகார்.. போலீஸ் வேலை கிடைத்தவுடன் காதல் கணவனை மனைவி கழட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கணவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. ஒருவர் வாழ்க்கையில் பணம், பதவி வந்துவிட்டால் அவர்கள் பழையதை மறந்து விடுவார்கள் என்பது எதார்த்த மொழி, ஆனால் இங்கு ஒரு பெண் பதவி கிடைத்தவுடன் தொட்டுத் தாலி கட்டிய கணவனையே தூக்கி...