Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமிழக மாவட்டம்..
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா(20).
கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கூலித் தொழிலாளியான மாணிக்கராஜா(26) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தந்தையின்...
காற்றுக்கென்ன வேலி நடிகையா இப்படி.. படு மோசமான உடையில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்ட நடிகை!!
Tamil 360 - 0
பிரியங்கா குமார்..
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார். கன்னட நடிகையான அவர் தமிழ் சீரியலில் ஹோம்லியாக நடித்து அதிகம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சீரியல் மட்டுமின்றி அவர் கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியலில் சுடிதார், சேலை என வருவதால் அவர் ஹோம்லி என ரசிகர்கள் நினைக்கலாம்,
ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே ஆப்போசிட். அவர் எப்போதும் கிளாமர் மற்றும் ட்ரெண்டியான...
கஸ்தூரி..
கடந்த சில நாட்களாக சேலத்தில் டேரா போட்ட நடிகை கஸ்தூரி அங்கே தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகிறார். மேலும் அவ்வப்போது அங்கு எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய நிற்கும் இவருடைய சில புகைப்படங்களை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனை...
வித்யா பிரதீப்..
நடிகை வித்யா பிரதீப் சமீபகாலமாக சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வித்யா பிரதீப்பும் ஒருவர். சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் பிசியாக ஒரு நடிகை.தடம் என்ற திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் தடம் பதித்தார் வித்யா பிரதீப்.
நாயகி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த வித்யா பிரதீப் இந்த சீரியலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இந்த நாயகி சீரியலில்...
அஞ்சலி..
தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி ஆரம்ப காலத்தில் இரண்டு இயக்குனர்களுடன் சிக்கி தவித்தார் இது குறித்து தகவல்கள் அப்போதைய வாரப் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகை அஞ்சலியை இரண்டு இயக்குனர்கள் காதலித்ததாகவும் இதற்காக ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அஞ்சலி எனக்குத்தான் இல்லையில்லை அஞ்சலி எனக்குத்தான் என்று இரண்டு இயக்குநர்களும் கட்டி புரண்ட சம்பவம் தமிழ் சினிமாவை...
ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மஞ்சுநாத்!!
Tamil 360 - 0
ஷில்பா மஞ்சுநாத்..
2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி...
மாளவிகா மோகனன்..
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.
அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள் . தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள்...
சென்னை.....
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, “ராசியில்லாதவள். நீ அதிகம் படிக்கவில்லை. குறைவாக சாப்பிடு” என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாமியாரின் தொடர்...
வேலூர்....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அருகே தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு வயது 52. இவர் ஏற்கனவே முன்பிருந்த பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், சஸ்பெண்ட் ஆன பிறகு பேரணாம்பட்டுப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த வந்த நிலையில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் மதிய இடைவேளையில், தவறாக...
















