Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சஞ்சனா சாரதி.. கடந்த 1993-ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சஞ்சனா சாரதி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.  சென்னையில் பிறந்த இவர் சென்னையிலேயே தன்னுடைய பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்தார்....
அனன்யா நாகல்லா.. நடிகை அனன்யா நாகல்லா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கட்டையிலேயே இவ ஒரு வித்தியாசமான கட்ட டா என்று புலம்பி வருகின்றனர். நடிகை அனன்யா நாகல்லா தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலமான இளம் நடிகை ஆவார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மகிசேஷன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பிளேபேக் என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்த இவர் அதே...
பிரியங்கா நல்கார்.. தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்கார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட வாட்டர் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் தன்னுடைய பளபளக்கும் தொடைகள் தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன. கடந்த 1994ஆம் ஆண்டு பிறந்த இவர் தீயா வேலை செய்யணும் குமாரு...
இன்றைய ராசிபலன்… மேஷம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள். ரிஷபம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்....
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா கிராமத்தைச் சேர்ந்த பைனி கெவாட் 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். இவரது மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் ஊற்றுவது வரையிலான வேலையை செய்து வந்தார். எருமை மாடுகள் மீது அதிக பாசம் கொண்ட ரஜினி, பெரும்பாலான நேரத்தை அவற்றுடன் கழித்தார். ஜூலை 8 ஆம் தேதி எருமை மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அது திரும்பி வரவில்லை என்றும்...
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்த மருத்துவமனையில் ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால்...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் தேவ்கான் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார். தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு மாணவியை, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக மாணவி கூறுகையில், "எனக்கு மாதவிடாய் காலம் என்பதால், என்னை மரம் நட அனுமதிக்கவில்லை. ஆசிரியர் கூறுவதை மீறி நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், மதிப்பெண்களைக் குறைத்துவிடுவேன் என மிரட்டினார்" என்று தெரிவித்தார்....
பாகிஸ்தான்.. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் அஃப்ஷீன் குல். இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட விபத்தில் இவருடைய கழுத்து 90 டிகிரிக்கு திரும்பிவிட்டது. உடனடியாக மருத்துவர்களிடம் தனது மகளை அழைத்துச்சென்றுள்ளனர் சிறுமியின் பெற்றோர். ஆனால், நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பெற்றோர்கள் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு பெருமூளை வாதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்விகற்க முடியாத சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்படவே பெற்றோர்கள்...
உத்திர பிரதேசம்... உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணனுக்கு கைரு நிஷா என்ற 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. உமர் இருக்கும் தைரியத்தில், சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அண்ணனும், அண்ணியும் வேலைக்கு செல்வர். அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுமி நிஷாவை, அவரது சித்தப்பா உமரிடம்...
மாணவி சரளா.. தமிழகத்தின் திருவள்ளூர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்தது தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகம்...